#RajaChorusQuiz 438 கிழக்குமலைப் பாட்டு

#RajaChorusQuiz 438

மதுபாலகிருஷ்ணன், பெல்லா ஷிண்டே குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில் இடம்பெறுகிறது.

அவன் இவன் படத்தின் வில்லன் இந்தப் படத்தின் நாயகன்.

படத்தின் ஒரு பாதி மதுரை சித்திரைத் திருவிழாவோடு சம்பந்தப்பட்ட தெய்வத்தின் பெயரோடு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 438
பாடல்: கிழக்கு வெளுக்குது
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், பெல்லா ஷிண்டே, குழுவினர்
படம் : அழகர் மலை
Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 438 கிழக்குமலைப் பாட்டு

  1. கெழக்கு வெளுக்குது மலர்கள் சிரிக்குது=அழகர்மலை

  2. கிழக்கு வெளுக்குது மலர்கள் சிரிக்குது கிளியே நமக்காக அருவி குதிக்குது அழகை விரிக்குது அதுவும் நமக்காக…
    மது பாலகிருஷ்ணன் & பெல்லா ஷிண்டே
    அழகர் மலை

  3. கிழக்கு வெளுக்குது மலர்கள் சிரிக்குது கிளியே நமக்காக… – மது பாலகிருஷ்ணன் & பெல்லா ஷிண்டே – அழகர்மலை

  4. படம்-அழகர் மலை
    பாடல்-கிழக்கு வெளுக்குது

  5. “கெழக்கு வெளுக்குது மலர்கள் சிரிக்குது“ மதுபாலகிருஷ்ணன், பெல்லா ஷிண்டே & குழுவினர் குரல்களில் “அழகர் மலை” படப்பாடல்.

  6. கிழக்கு வெளுக்குது மலர்கள் சிரிக்குது கிளியே நமக்காக – அழகர் மலை

    Love this soundtrack. One of the soundtracks I listened non-stop and for long time after its release and still listening frequently. Thanks for bringing this song and soundtrack.

  7. அழகர் மலை படத்திலிருந்து கிழக்கு வெளுக்குது பாடல்.

  8. கிழக்கு வெளுக்குது, மலர்கள் சிரிக்குது – அழகர்மலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s