#RajaChorusQuiz 440

இசைஞானி இளையராஜா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டியை அலங்கரிக்கின்றது.

படத்தின் தலைப்பில் இளையராஜாவின் சகோதரர் ஒருவர் பெயரின் பாதிப் பெயர் இருக்கும் 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: பரமசிவன் தலையிலுள்ள கங்கை கங்கை

படம்: இங்கேயும் ஒரு கங்கை

பாடியவர்கள்: இளையராஜா, குழுவினர்

 

Advertisements