#RajaChorusQuiz 441 & 442 கடலும் கல்வியும்

#RajaChorusQuiz 441

#RajaChorusQuiz 442

இந்த வார இறுதியில் பிரபு படங்கள் இரண்டிலிருந்து பாடல்கள். இரண்டில் ஒரு பாடல் சின்ன தலைப்பு வரிசையில் வந்தது 😉

இன்னொரு படம் கடலோடு சம்பந்தப்பட்ட தலைப்பு.

பாடல்களோடு வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 441

பாடல்: கேக்குதடி கூக்கூக் கூ
பாடியவர்கள் : எஸ்.ஜானகி,மனோ, குழுவினர்
படம் : கட்டுமரக்காரன்

#RajaChorusQuiz 442

பாடல்: அத்த மக ரத்தினமே சிறு தக்காளி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், உமா ரமணன், குழுவினர்
படம் : சின்ன வாத்தியார்

 

Advertisements

20 thoughts on “#RajaChorusQuiz 441 & 442 கடலும் கல்வியும்

  1. 441/500 – கேட்குதடி கூக்கூகூ சின்னக்குயில் நெஞ்சில் என்ன சந்தோசம்…
    மனோ & ஜானகி
    கட்டுமரக்காரன்

    442/500 – அத்தமக ரத்தினமே சிறு தக்காளி தேன் பழமே முத்துமணி சித்திரமே மணி முத்தாடும் பூச்சரமே..
    மலேசியா வாசுதேவன் & உமா ரமணன்
    சின்ன வாத்தியார்

  2. 441 – கேக்குதடி கூக்கூகூ சின்னகுயில் நெஞ்சில் என்ன சந்தோசம்….- ஜானகி & மனோ – கட்டுமரக்காரன்
    442 – அத்தமக ரத்தினமே சிறு தக்காளி தேன்பழமே… – மலேசியா வாசுதேவன் & உமாரமணன் – சின்னவாத்தியார்

  3. கேட்குதடி கூ கூ கூ வண்ணக்குயில்=கட்டுமரக்காரன்

    அத்தை மகள் ரத்தினமே=சின்ன வாத்தியார்.

  4. தேடலில் அருமையான பாடல்கள் அறிமுகம்.

  5. 441 கேட்குதடி கூ கூ கூ -கட்டுமரக்காரன.
    442 அத்தை மக ரத்தினமே-சின்ன வாத்தியார்

  6. 1.கேட்குதடி கூ கூ கூ சின்னக் குயில் 🙂
    2. அத்தைமக ரத்தினமே 🙂

    amas32

  7. 441. கேட்ககுதடி கூக்கூக்கூ சின்னக் குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம் – கட்டுமரக்காரன்
    442. அத்த மக ரத்தினமே – சின்ன வாத்தியார்

  8. 441: கட்டுமரக்காரன் படத்திலிருந்து கேட்குதடி கூ கூ பாடல்.

    442: சின்ன வாத்தியார் படத்திலிருந்து அத்த மக ரத்தினமே பாடல்.

  9. முதல் பாடல்: கேட்குதடி கூக்கூக்கூ சின்னக் குயில்
    படம்: கட்டுமரக்காரன்
    இரண்டாவது பாடல்: அத்தை மக ரத்தினமே
    படம்: சின்ன வாத்தியார்

  10. #441/500 : “கேட்குதடி கூ கூ கூ சின்னக்குயில் நெஞ்சில் என்ன சந்தோஷம்“ மனோ, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “கட்டுமரக்காரன்” படப்பாடல்.

    #442/500: “அத்தைமக ரத்தினமே தக்காளி தேன் பழமே” வாசுதேவர், உமா ரமணன் & கோரஸ் குரல்களில் “சின்ன வாத்தியார்” படப்பாடல்.

  11. பாடல் 1 படகோட்டும் பட்டம்மா
    படம் 1 சின்னவர்

    பாடல் 2 வட்ட பந்து
    படம் 2 சின்ன வாத்தியார்

  12. 441. கேட்குதடி கூ கூ கூ சின்னக்குயில் நெஞ்சில் என்ன சந்தோசம் – கட்டுமரக்காரன் – மனோ, எஸ். ஜானகி, குழுவினர்
    442. அத்தை மக ரத்தினமே சிறு தக்காளி தேன் பழமே – சின்ன வாத்தியார் – மலேசியா வாசுதேவன், உமா ரமணன், குழுவினர்

    Kattumarakkaaran is one of my most loved soundtracks those days. We might have seen many films which are based on the life of people who live close to sea. While some films have produced excellent music (PadagOtti for example, biggest favorite of me), but when it comes to Maestro and music for the music of the people who lives there, there are no parallels. Maestro brings the sea, people of sea, their struggles, their celebration everything in his music exactly in the way we can straight-away feel we were there among them. Right from aanandha raagam, kadal meengaL, kadalOrakk kavithaigaL, chembaruththi, chinnavar, kattumarakkaaran, puthiya theerangaL to name a few, all songs are immortal and timeless classics.

    Chinna vaaththiyaar is another wonderful soundtrack.

  13. கேட்குதடி கூ.. கூ… கூ… – கட்டுமரக்காரன்.
    அத்தை மக ரத்தினமே – சின்ன வாத்தியார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s