#RajaChorusQuiz 443 பொண்டாட்டியை அழைக்க

#RajaChorusQuiz 443

நடிகர் திலகமும், இளைய திலகமும் நடித்த ஒரு பூவின் பெயர் கொண்ட படத்தில் இருந்து இன்றைய துள்ளிசைப் பாடல் வருகிறது.

கங்கை அமரனும்,  எஸ்.ஜானகியும் கூட்டுக் குரல்களோடு நிகழ்த்தும் அமர்க்களக் கச்சேரி இது.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 443

பாடல்: வாடி என் பொண்டாட்டி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, கங்கை அமரன், குழுவினர்
படம் : வெள்ளை ரோஜா

Advertisements

34 thoughts on “#RajaChorusQuiz 443 பொண்டாட்டியை அழைக்க

  1. வாடி என் பொண்டாட்டி நீ தானே- வெள்ளை ரோஜா

  2. வாடி என் பொண்டாட்டி நீ தானே வந்தேன் உன கொண்டாட நான் தானே
    நானே அட உன்னாலே ஆளானேனே
    மானே மானே உன் மாமன் தான் நானே
    நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே…
    கங்கை அமரன் & எஸ்.ஜானகி
    வெள்ளை ரோஜா

  3. வாடி என் பொண்டாட்டி – வெள்ளை ரோஜா
    @Qatarseenu

  4. “வாடி என் பொண்டாட்டி நீதானே..” அமரன், ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “வெள்ளை ரோஜா” படப்பாடல்.

  5. வாடி என் பொண்டாட்டி நீதானே – வெள்ளை ரோஜா

    ரொம்ப நாளாச்சு இந்த பாட்டைக் கேட்டு. One of the films I loved. Great suspense thriller of that time.

  6. வெள்ளை ரோஜா படத்திலிருந்து வாடி என் பொண்டாட்டி பாடல்.

  7. வாடி என் பொண்டாட்டி நீ தானே/வெள்ளை ரோஜா

  8. பாடல் “வாடி என் பொண்டாட்டி நீதானே”. படம் வெள்ளை ரோஜா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s