#RajaChorusQuiz 448 & 449 இரட்டை ராஜா

#RajaChorusQuiz 448

#RajaChorusQuiz 449

இந்த வார இறுதியில் ராஜா பாடும் பாடல்கள் இரண்டு. இரண்டில் ஒன்று  ராஜாவோடு சேர்ந்திசைக் குரல்களாக மட்டும், இன்னொன்றில் ஜென்ஸியும் சேர்ந்து பாட ஒலிக்கின்றன.

இரண்டு படங்களுமே எழுபதுகளின் இறுதியில் வந்தவை. ஒரு படம் கிராமியத்தை வைத்து வெற்றி வாகை சூடிய இயக்குநர் படம், இன்னொன்று மலையாள இயக்குனர் பகலை இராத்திரி ஆக்கியது.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 448

பாடல்: சோளம் விதைக்கையிலே
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்
படம் : 16 வயதினிலே

#RajaChorusQuiz 449

பாடல்: தோட்டம் கொண்ட ராசாவே
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்
படம் : பகலில் ஓர் இரவு

Advertisements

23 thoughts on “#RajaChorusQuiz 448 & 449 இரட்டை ராஜா

 1. சோளம் வெதக்கையிலே, தோட்டம் கொண்ட ராசாவே

 2. 448/500 – சோளம் வெதைக்கியிலே சொல்லிபுட்டு போன புள்ளே
  சோளம் வெதஞ்சு காத்து கிடக்கு சோடி கிளி இங்கே…
  இளையராஜா
  16 வயதினிலே

  449/500 – தோட்டம் கொண்ட ராஜாவே சூடிக் கொண்ட ராஜாத்தி்
  காட்டுக்குயில் போல் பாட்டுப் படிச்சோம்…
  இளையராஜா & ஜென்சி
  பகலில் ஒரு இரவு

 3. சோளம் வெதக்கையிலே – பதினாறு வயதினிலே
  தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு
  @Qatarseenu

 4. சோளம் வெதைக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே=16 வயதினிலே.

  தோட்டம்கொண்டராசாவே=பகலில்ஒருஇரவு

 5. முதல் பாடல்: சோளம் விதைக்கயிலே
  படம்: 16 வயதினிலே
  இரண்டாவது பாடல்: தோட்டம் கொண்ட ராசாவே
  படம்: பகலில் ஒரு இரவு

 6. பாடல்1 சோளம் வெதைக்கையிலே
  படம் 16 வயதினிலே
  பாடல் 2 தோட்டம் கொண்ட ராசாவே
  படம் பகலில் ஒரு இரவு

 7. சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போனபுள்ள – 16 வயதினிலே.
  தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு.

 8. #448/500: “சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள..” ராசா & கோரஸ் குரல்களில் “ 16 வயதினிலே” படப்பாடல்.

  #449/500: “தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி ..” ராசா & கோரஸ் குரல்களில் “பகலில் ஒரு இரவு” படப்பாடல்.

 9. 448: 16 வயதினிலே படத்திலிருந்து சோளம் விதைக்கையிலே பாடல்.

  449: பகலில் ஒரு இரவு படத்திலிருந்து தோட்டம் கொண்ட ராசாவே பாடல்.

 10. 448-சோளம் வெதைக்கயிலே/புதிய வார்ப்புகள் 449- தோட்டம் கொண்ட ராசாவே-பகலில் ஒரு இரவு

 11. மன்னிக்கவும் மாஸ்டர்:))448- சோளம் வெதைக்கயிலே/16 வயதினிலே

 12. 448. அம்மன் கோவில் கிழக்காலே – சகலகலா வல்லவன்
  449.தோட்டம் கொண்ட ராசவே – பகலில் ஒரு இரவு

 13. 448 சோளம் விதைக்கையிலே – 16 வயதினிலே
  449 தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஓர் இரவு

 14. 448. சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போனப் புள்ளே – 16 வயதினிலே
  449. தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி – பகலில் ஒரு இரவு

  Iconic songs of Maestro with iconic voice of his own. While the first song still gives goosebumps every time I listen, second one, I don’t listen often as it is a trump card for me that I use it when it matters most to me, a backup energy for me.

  Wrote about the second song few years ago.

  This film’s music is again is full of hits written all over. I am not sure how this film fared but the storyline is impressive and ahead of its time (but this is another topic to discuss). Starting from ILamai enum poongaatru, ponnaaram poovaaram, thaamtha theemtha to kalaiyO silaiyO, all the above songs were all solos put to perfection by well known singers at that time, SPB, SJ and PJ. They already proved with their full song rendition. All left for Raja is just one song, thOttam konda raasavE, that too a duet, so actually only half of the song Ilaiyaraaja has to sing with chorus too becoming part of the song. Apart from that, he has to bring young Jency up to speed to support him to come up as a winner. As a fan of Raja as a singer, the pressure is on me, on how is he going to prove against the giants? The song he has chosen is totally different from all the above four. All the above ones were striking melodies. Also there is a common misbelief that if Raja gives 3 or 4 good songs in a movie, the remaining ones will be a average/pass by stuff and most of them would tag this song as such. That’s the prejudice were are talking about. Every song has come out of the same person with same amount of interest, it is just that some don’t like it having preconceived notion. How did this song fare against the rest?

  I believe this song is sort of wedding reception/night song but in tribal outfit. As the lyric suggests, the song describes the beauty of the bride. Excellently brought out by Kaviyarasar Kannadasan in a tribal slang. All the songs in this film are by Kaviyarasar. Some of the best lines:

  பூத்தமல்லி காத்தடிச்சு பொண்ணு ரூபம் ஆச்சுது கண்ணு ரெண்டும் பேசுது
  பொட்டு வெச்சு பார்த்தா தாமரை பூவு சூடிச்சு பார்த்தா அம்மன போல
  கட்டி தங்கமே தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா

  Starts with haunting tribal chorus and beats with that beautiful flute. When he starts ‘தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி’ with that brisk and full open throated voice, he hits you with the soil rawness and takes over you completely. Raja’s diction again is unquestionable, perfect in every sense and he tried the same for Jency and that’s where the duet sync’s up beautifully with the added chorus and interludes.The energy he brought up in the song is so overwhelming. Very fast paced song peaking up at the end.

  And these are times Raja started proving that this is his home turf and these kind of songs are cakewalk for him. Those times we used to immaturely discuss ‘is it possible to sing film songs with this voice?’ Again a popular conservative misconception that time, was only voices like SPB, TMS, PS, KJY, SJ are suitable for singing. As we kids (and even elders) used to think the voice was so raw and never heard a voice like that before, but slowly and steadily this immaculate voice captured everyone and rest as we know is history. Then came another contrapuntal belief that only if he sings the title, the film will be hit.

  So, Did Raja stand the test with this tribal song? Of course, Yes with a bang!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s