#RajaChorusQuiz 450 புதுப் புதுக் குரல்கள்

#RajaChorusQuiz 450

இன்றைய நாள் ராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியின் 450 வது நாள் பயணத்தில் இருக்கிறோம்.

வழக்கமாக ஒவ்வொரு நூறாவது போட்டிகளது முடிவும் இப்படியான நாளில் இடம்பெறுவது வழக்கம். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய நிகழ்வில் கடந்த நான்காவது சுற்று வெற்றியாளர் விபரம் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் அதை வெளியிடுகிறேன்.

இன்று இடம்பெறும் பாடலுக்கெல்லாம் க்ளூ கொடுத்தால் நல்லாவா இருக்கும், சுதியும் லயமும் சேர்வது போலக் கொண்டாடிப் பதிலோடு வருக.

 ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 450
பாடல்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : புதுப் புது அர்த்தங்கள்
Advertisements

31 thoughts on “#RajaChorusQuiz 450 புதுப் புதுக் குரல்கள்

  1. ஹிஹி /கல்யாண மாலை-புது புது அர்த்தங்கள்

  2. கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே=புதுப்புதுஅர்த்தங்கள்

  3. கல்யாண மாலை கொண்டாடும்- புது புது அர்த்தங்கள் (error வத்திடுச்சி)

  4. கல்யாணமாலை கொண்டாடும் – புதுப்புது அர்த்தங்கள்
    @Qatarseenu

  5. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்… எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    புதுப்புது அர்த்தங்கள்

  6. கடந்த சில வாரங்களாக quiz பக்கம் வரவே முடியலை.எதேச்சையாக வந்தால் இப்டி ஒரு ஸ்பெசல் டே….மாஸ்டர் நானூற்றைம்பதுக்கு வாழ்த்துகள் மாஸ்டர்….இப்பத் தான் அந்த “இராமாயண நாயகியோடு பாண்டவ நடிகர் நடித்த ” ன்னு முதல் நாள் க்ளூ படிச்சு “பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே” பாட்டைக் கண்டுபிடிச்ச மாதிரி இருக்கு… அதுக்கு முன் தினம் ட்ரையல் அன்று விழியின் வழியே பாட்டு கண்டுபிடிக்க முடியாமல் திணறினதும் நினைவு வருது. அதற்குள் இத்தனை நாட்கள் ஓடிடுச்சா(தனை)ன்னு.
    உங்கள் உழைப்பு பிரமிப்பு.
    நிறைய நல்ல பாடல்கள், நண்பர்களை உங்கள் quiz எனக்கு அறிமுகம் செய்திருக்கு. நன்றி மாஸ்டர்.

    • பெரிசா அடிச்சுட்டு பதில் சொல்லாம கமென்ட் போட்டுட்டேன் 🙂

      கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே….
      இன்றைக்கு வெகுநாள் கழித்து இருந்தாற்போல் உங்கள் பத்தியில் கொண்டு வந்து நிறுத்திய “எதேச்சை”க்கு நன்றி.

  7. பாடல்: கல்யாணமாலை கொண்டாடும்
    படம் : புதுப்புது அர்த்தங்கள்

  8. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே -புதுப் புது அர்த்தங்கள்

  9. “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே”. படம் புதுப் புது அர்த்தங்கள்.

  10. வெற்றிகரமான 450 ஆவது நாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா 🙂

  11. ”கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே..” SPB & கோரஸ் குரல்களில் “புதுப்புது அர்த்தங்கள்” படப்பாடல்.

  12. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே… – எஸ்.பி. பாலசுப்ரமணியம் – புதுப் புது அர்த்தங்கள்

  13. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் – புதுப் புது அர்த்தங்கள்

    450 நாள் வாழ்த்துக்கள்!

    What a beautiful and an everlasting composition!. We were so crazy about this song when it was released, the way the lyrics was written, the way SPB rendered, the way KB pictured it and the way Raghuman and Geetha acted.

    I can challenge any singer who is singing/aspiring in film music to bring the melancholy when he sings சோகங்கள் and the smile when he “சிரிக்காத” in the same line.
    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே

    That’s SPB for you.

  14. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்/ புதுப் புது அர்த்தங்கள்

  15. பாடல்: கல்யாண மாலை கொண்டாடும்
    படம்: புதுப் புது அர்த்தங்கள்

  16. 450வது புதிருக்கு வாழ்த்துக்கள்.

    புதுப் புது அர்த்தங்கள் படத்திலிருந்து கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s