#RajaChorusQuiz 451 இந்த ஊர் நல்லா இருக்க

#RajaChorusQuiz 451

அழகான சேர்ந்திசைக் குரல்கள் ஆலாபனையோடு பாட, மனோரமா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கூட்டணியில் இன்றைய பாடல்.

இந்தப் படம் வெளிவராத படங்களில் சேர்ந்துள்ளது. படத்தின் தலைப்பில் ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர் இருக்கும் அதுவும் இரண்டு தடவை 😉

அட நம்ம முதல்வர்களில் ஒருத்தர் கூட அந்தப் படத்தோட தானே இருப்பார் 😉

பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 451

பாடல்: மூடி வச்ச/ உன்னை நான்
பாடியவர்கள் : மனோரமா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 451 இந்த ஊர் நல்லா இருக்க

  1. மூடி வெச்ச மொளப்பயிறு….ஒன்னை நான் சேர்ந்திருக்க=சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

  2. (மூடி வெச்ச முளைப்பயிறா…)-உன்ன நான் சேர்ந்திருக்க – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

  3. உன்ன நான் சேர்ந்திருக்க (மூடி வெச்ச) – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி
    @Qatarseenu

  4. மூடி வெச்ச/உன்னை நான் சேர்ந்திருக்க-சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

  5. மூடி வச்ச முளப்பயிறா வெளஞ்சி நின்னான் செவலப் புள்ள…
    உன்ன நான் சேர்ந்திருக்க என்ன தவம் செஞ்சேனோ…
    மனோரமா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ரா
    சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

  6. மூடி வச்ச முளப்பயிறா வெளஞ்சி…
    உன்ன நான் சேர்ந்திருக்க என்ன தவம் செஞ்சேனோ…
    – மனோரமா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ரா
    – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

  7. பாடல்: மூடி வச்ச முளைப் பயிரா
    படம்: சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

  8. “(மூடி வச்ச மொளைப்பயிறா) உன்னை நான் சேர்ந்திருக்க என்ன தவம் செய்தேனோ..” ஆச்சி, SPB, சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “சின்ன ராமசாமி பெரிய ராமசாமி” படப்பாடல்.

  9. [மூடி வெச்ச மொளப்பயிரா வெளஞ்சி நின்னா செவளப்புள்ள] உன்னை நான் சேர்ந்திருக்க என்ன தவம் செஞ்சேனோ – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி

    Beautiful and a rare gem!! What a novelty in rhythm arrangements alone!!

  10. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி படத்திலிருந்து உன்னை நான் சேர்ந்திருக்க பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s