#RajaChorusQuiz 453 யாருக்கு யாரோ

#RajaChorusQuiz 453

ரேவதி, சுரேஷ் நடித்த படத்தில் இருந்து மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, சேர்ந்திசைக் குரல்களோடு பாடும் பாட்டு இன்று.

திருமணமாகாத பொண்ணை இந்தப் படத்தின் தலைப்புக் கொண்டு அழைப்பர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 453

பாடல்: யார் யாரோ எனக்குப் போட்டி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : செல்வி

Advertisements

27 thoughts on “#RajaChorusQuiz 453 யாருக்கு யாரோ

  1. யார் யாரோ எனக்கு போட்டி – செல்வி.

    ராஜா சார் ஸ்பெசல் சாங்… ;-P

  2. யார் யாரோ எனக்கு போட்டி
    நான் வந்தேன் கொடியை நாட்டி
    இளையவன் இனியவன் இசையிலே
    எவருமே மயங்குவார் சபையிலே…
    மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி
    செல்வி

  3. “யார் யாரோ எனக்கு போட்டி” வாசுதேவர், ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “செல்வி” படப்பாடல்.

  4. யார் யாரோ எனக்கு போட்டி நான் வந்தேன் கொடியை நாட்டி – செல்வி

    Wow!! Wonderful pick!! The drums and guitar pieces are a sheer pleasure to hear in this song. And the subtle trumpet/trombone playing in the background during charaNams, lovely!!

  5. செல்வி படத்திலிருந்து யார் யாரோ பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s