#RajaChorusQuiz 460 சிக்கிக்கிச்சு பாட்டு

#RajaChorusQuiz 460

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக.

சத்யராஜ், பி.வாசு இயக்கத்தில் நடித்த படமிது. எம்.ஜி.ஆர் ரசிகராச்சே படத்தின் தலைப்பிலும் அதே வாடை.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஏ சிக்குன்னு இழுக்குது

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

படம்: வாத்தியார் வீட்டுப் பிள்ளை

 

 

Advertisements

26 thoughts on “#RajaChorusQuiz 460 சிக்கிக்கிச்சு பாட்டு

  1. சிக்குன்னு இழுக்குது சிட்டான் சினுக்கு… -பாலசுப்ரமணியம் & ஜானகி – வாத்யார் வீட்டு பிள்ளை

  2. ஹே சிக்குனு இருக்குது=வாத்தியார் வீட்டுப் பிள்ளை

  3. படம்-வாத்தியார் வீட்டு பிள்ளை
    பாடல்-சிக்குன்னு இருக்குது..

  4. ஹே சிக்குனு இழுக்குது சிட்டாஞ்சிணுக்கு – வாத்தியார் வீட்டு பிள்ளை

  5. சிக்குன்னு இருக்கு
    வாத்தியார் வீட்டுப் பிள்ளை

  6. சிக்குன்னு இழுக்குது சிட்டாஞ்சினுக்கு – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
    @Qatarseenu

  7. ஏய் சிக்குன்னு இழுக்குது சி்ட்டான் சிணுக்கு
    வெட்கமும் வெலகுது மிட்டா மிணுக்கு….
    கே.எஸ். சித்ரா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    வாத்தியார் வீட்டு பிள்ளை

  8. chikkunnu izhukkudhu chittAn chinukku – vAthiyAr veettu piLLai.

    Listening after a very long time. Chithra’s ennAngadA dEi is the highlight of the song 🙂

  9. சிக்குன்னு இழுக்குது சித்தாங்சினுக்கு – வாத்தியார் வீட்டுப்பிள்ளை

  10. பாடல்: சிக்குன்னு இழுக்குது சிட்டாஞ்சிணுக்கு
    படம்: வாத்தியார் வீட்டுப் பிள்ளை

  11. சிக்குன்னு இருக்குது சிட்டாஞ்சினுக்கு-வாத்தியார் வீட்டு பிள்ளை -@shafi555

  12. “சிக்கினு இழுக்குது சிட்டான் சினுக்கு” சின்னக்குயில், SPB & கோரஸ் குரல்களில் “வாத்தியார் வீட்டுப் பிள்ளை” படப்பாடல்.

  13. சிக்குன்னு இழுக்குது சிட்டான் சினுக்கு – வாத்தியார் வீட்டுப் பிள்ளை

    Bloody brilliant song!! I love Chitra’s singing more than SPB in this song.

    When SPB takes us high with
    வானம் ஏறி போகும் ராணியே ஏய்… போதும் போதும் நீ கீழ வாரியா
    நெனச்சாலே அது நடக்காது விட்டக்கொறை தொட்டக்கொறை கிட்ட
    வந்து ஒட்டிக்கிடிச்சு

    Chitra gives that kick followed by என்னங்கட டேய்….

    I love the tune construction in this line நெனச்சாலே அது நடக்காது விட்டக்கொறை தொட்டக்கொறை கிட்ட வந்து ஒட்டிக்கிடிச்சு
    I starts in a linear fashion till நெனச்சாலே அது நடக்காது and switches to non-linear fashion immediately in விட்டக்கொறை தொட்டக்கொறை கிட்ட வந்து ஒட்டிக்கிடிச்சு and falls off rapidly giving the required punch and kick. Maestro only possible!!

  14. வாத்தியார் வீட்டு பிள்ளை படத்திலிருந்து சிக்குனு இழுக்குது பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s