#RajaChorusQuiz 461 தொட்டால் தொடரும்

#RajaChorusQuiz 461

எஸ்.ஜானகி குழுவினரோடு பாடும் இன்றைய பாடல் இதே படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களிலும் இருக்கின்றது.

சத்யராஜ் & மணிவண்ணன் கூட்டணியில் வந்த இந்தப் படத்தில் நாயகன் இன்னொருத்தர்.  மலேசியா வாசுதேவனும் நடித்திருக்கிறார்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 461

பாடல்: சும்மா தொடவும் மாட்டேன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : முதல் வசந்தம்

Advertisements

23 thoughts on “#RajaChorusQuiz 461 தொட்டால் தொடரும்

  1. சும்மா தொடவும் மாட்டேன்-முதல் வசந்தம் shafi555

  2. சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சது தான் நான் நெனெச்சேன்னா நெனச்சது தான் மனசுக்குள்ள நெனெச்சேன்னா நெனச்சது தான்…
    எஸ். ஜானகி
    முதல் வசந்தம்

  3. சும்மா தொடவும் மாட்டேன்=முதல் வசந்தம்.

  4. படம்-முதல் வசந்தம்
    பாடல்-சும்மா தொடவும்

  5. சும்மாத் தொடவும் மாட்டேன் – முதல் வசந்தம்
    @Qatarseenu

  6. “(பாவாடை ரவிக்கையிலே பார்த்தபோது மொறச்ச புள்ள) சும்மாவும் தொடவும் மாட்டேன் வந்த விடவும் மாட்டேன்..” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “முதல் வசந்தம்” படப்பாடல்.

  7. சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் – முதல் வசந்தம்

    The film I loved the most. It was very new that time that villains doing ‘loLLu’ and comedy. Sathyaraj and Malaysia aNNan at their very best with Manivannan’s came out a brilliant story, screenplay and direction. Maestro’s songs and score add to the various moods, plots and situations of the film.

  8. முதல் வசந்தம் படத்திலிருந்து சும்மா தொடவும் மாட்டேன் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s