#RajaChorusQuiz 462 & 463 இரு பெண் குரலிசை

#RajaChorusQuiz 462

#RajaChorusQuiz 463

வார இறுதியில் இடம்பெறும் பாடல்களில் ஒன்று சித்ரா, இன்னொன்று எஸ்.பி.சைலஜா குழுவினரோடு பாடும் பாடல்கள்.

ஒரு படத்தை இயக்கியது விசு, இந்தப் படத்தின் தலைப்பு முகூர்த்தம் நெருங்கியவுடன் ஐயர் சொல்லும் வார்த்தைகளில் ஒன்று.

இன்னொரு படப் பாடல் விஜய்காந்த், பானுப்பிரியா ஜோடி நடித்த படத்தில் இருந்து வருகின்றது, பூவை பூவுன்னும் சொல்லலாம் இப்பிடியும் சொல்லலாம் 😉

பாடல்களோடு வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 462

பாடல்: வெச்சான் வெச்சான்
பாடியவர்கள் : சித்ரா, குழுவினர்
படம் : சிறையில் பூத்த சின்ன மலர்

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 463

பாடல்: கண்டாங்கி சேகை தங்கமே
பாடியவர்கள் : எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : கெட்டி மேளம்

Advertisements

21 thoughts on “#RajaChorusQuiz 462 & 463 இரு பெண் குரலிசை

  1. 462=வச்சான் வச்சான் கதவை=சிறையில் பூத்த சின்ன மலர்.

  2. 462/500 – வச்சான் வச்சான் கதவ தெறந்து வச்சான் மச்சான் மச்சான் என்னக்கு புடிச்ச மச்சான…
    கே.எஸ். சித்ரா
    சிறையில் பூத்த சின்ன மலர்

    463/500 – கண்டாங்கி சேலை தங்கமே தங்கமே
    காத்தாடும் வேளை சங்கதி சொல்லும்
    அடி கத்திரிபூவே கன்னிப்புறாவே கவனம் எங்கேடி
    கற்கண்டு பாகே கன்னி உன் நெஜ்சின் கனவு என்னாடி…
    எஸ்.பி. சைலஜா
    கெட்டி மேளம்

  3. 462 வச்சான் வச்சான் கதவ -சிறையில் பூத்த சின்ன மலர்
    463 கண்டாங்கி சேலை -கெட்டி மேளம்

  4. 462: சிறையில் பூத்த சின்ன மலர் படத்திலிருந்து வச்சான் வச்சான் பாடல்.

    463: கெட்டி மேளம் படத்திலிருந்து கண்டாங்கி சேலை பாடல்.

  5. #462 : “வச்சான் வச்சான் கதவ தெறந்து வச்சான்” சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “சிறையில் பூத்த சின்ன மலர்” படப்பாடல்.

    #463 : “கண்டாங்கி சேல தங்கமே தங்கம்..” SPS & கோரஸ் குரல்களில் “கெட்டி மேளம்” படப்பாடல்.

  6. முதல் பாடல்: வச்சான் வச்சான் கதவைத் திறந்து
    படம்: சிறையில் பூத்த சின்ன மலர்
    இரண்டாவது பாடல்: கண்டாங்கிச் சேலை தங்கமே தங்கம்
    படம்: கெட்டி மேளம்

  7. 462. பாடல் “வெச்சான் வெச்சான் கதவத் தெறந்து வெச்சான்”. படம் சிறையில் பூத்த சின்ன மலர்.

    463. பாடல் “கண்டாங்கி சேலை தங்கமே தங்கம்”. படம் கெட்டி மேளம்.

  8. ஒரு படம் “சிறையில் பூத்த சின்ன மலர்”. இன்னோன்னு… “மாப்ளைய சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ”. 😉

  9. 462 – வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்… – சித்ரா – சிறையில் பூத்த சின்ன மலர்
    463 – கண்டாங்கி சேலை தங்கமே தங்கம்.. – ஷைலஜா – கெட்டி மேளம்

  10. 1. வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான் 🙂
    2.கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் 🙂

    amas32

  11. 462. வச்சான் வச்சான் கதவ திறந்து வச்சான் – சிறையில் பூத்த சின்ன மலர்
    463. கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் – கெட்டி மேளம்

  12. 462. வெச்சான் வெச்சான் கதவைத் தெறந்து வெச்சான் – சிறையில் பூத்த சின்ன மலர் – கே. எஸ். சித்ரா, குழுவினர்
    463. கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேலை சங்கதி சொல்லும் – கெட்டி மேளம் – எஸ்.பி. ஷைலஜா, குழுவினர்

  13. 462 வச்சான் வச்சான் கதவ – சிறையில் பூத்த சின்ன மலர்
    463 கண்டாங்கி சேலை – கெட்டி மேளம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s