#RajaChorusQuiz 493 பொல்லாங்கு சொல்லாத பாட்டு

#RajaChorusQuiz 493

பிரபு, ராதா ஜோடி போட்டு நடித்த ராசியான படத்தில் இருந்து இன்றைய புதிர்.

இந்தப் பாடல் மலேசியா வாசுதேவன், க்ராப் சிங் குழுவினர் குரலில் ஒலிக்கிறது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 493

பாடல்: ஓதாமல் ஒரு நாளும்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், க்ராப் சிங், குழுவினர்
படம் : கைராசிக்காரன்

Advertisements

#RajaChorusQuiz 492 பாட்டு நதி

#RajaChorusQuiz 492

தமிழக முதல்வர் ஒருவர் நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும் படம் இதுவாகும்.

இந்தப் படத்தில் இருந்து பி.சு.சீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 492

பாடல்: எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
பாடியவர்கள் : பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : நதியைத் தேடி வந்த கடல்

 

#RajaChorusQuiz 490 & 491 வார இறுதி ஸ்பெஷல் நான்கு

#RajaChorusQuiz 490

#RajaChorusQuiz 491

போனஸ் பாடல் 1

போனஸ் பாடல் 2

தினத்தந்தியின் வரும் நீஈஈஈஈஈண்ட தொடரோடு ஒரு படத்தின் தலைப்பு சம்பந்தப்பட்டிருக்கும்.

இன்னொரு படம் சின்னத் திலகம் நடிச்சு குஷ்புவோடு ஜோடி கட்டிய படம்.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வந்த படம், கேரள வீர அரசனைப் பற்றிய கதையோடு சம்பந்தப்பட்ட அந்தப் படத்தில் இருந்து இன்னொரு பாடல்.

சூப்பர் ஸ்டார் ரஜினி & ஶ்ரீதேவி நடித்த படத்தில் இருந்து இன்னொரு பாடல் என்று மொத்தம் நான்கு பாடல்கள்.

நான்கு பாடல்களையும் முதலில் குறிப்பிடுபவரே முதல்வர்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 490

பாடல்: ஹே இது ஒரு
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : கன்னித்தீவு

#RajaChorusQuiz 491

பாடல்: வட்டப்பந்து தொட்டு
பாடியவர்கள் : மனோ, சித்ரா, குழுவினர்
படம் : சின்ன வாத்தியார்

போனஸ் பாடல் 1

பாடல்: அம்பும் கொம்பும்
பாடியவர்கள் : ராகுல் நம்பியார், ப்ரியா, குழுவினர்
படம் : பழசிராஜா

போனஸ் பாடல் 2

பாடல்: வாழ்க ராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : அடுத்த வாரிசு

 

 

#RajaChorusQuiz 489 சவாலுக்குச் சவால்

#RajaChorusQuiz 489

புரட்சிகரமான ஒரு பாடலாசிரியர் எழுதிய பாடல். படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தது.

பாடலை டி.எல்.மகராஜன் குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

முக்கிய அறிவிப்பு

மக்களே வார இறுதியில் நான்கு போட்டிப் பாடல்கள் வரவிருக்கின்றன. நான்கையும் முதலில் குறிப்பிடுவோரே முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்.

நாலு பாடல்களையும் முதலில் சொல்பவருக்கு நான்கு புள்ளிகள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 488

பாடல்: நெஞ்சே உன் ஆசை என்ன
பாடியவர்கள் : டி.எல்.மகராஜன், குழுவினர்
படம் : நான் போட்ட சவால்

#RajaChorusQuiz 488 நெஞ்சம் சிந்தும் பூக்கள்

#RajaChorusQuiz 488

விஜ்யசாந்தி அதிரடி நாயகியாக தெலுங்கு சினிமாவில் வலம் வர முன்னர் தமிழில் நடித்த படங்களில் ஒன்று.

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடும் துள்ளிசைப்பாடல் இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 487

பாடல்: பூக்கள் சிந்துங்கள்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : நிழல் தேடும் நெஞ்சங்கள்

#RajaChorusQuiz 487 ஜாதிகள் இல்லையடி பாப்பா

#RajaChorusQuiz 487

நடிகை லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்த ஒரு புரட்சிகரமான திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்.

இந்தப் படத்தின் கதை, வசனம் எழுதியவர் கவிஞர் வாலி.

மலேசியா வாசுதேவன், குழுவினர் ஜாதிக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்குமாற் போல அமைந்த வரிகள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஜாதி என்னடா ஜாதி

படம்: ஒரே ஒரு கிராமத்திலே

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்

 

#RajaChorusQuiz 486 திசை ரெண்டு பாட்டு

#RajaChorusQuiz 486

இரண்டு திசைகளைத் தன் படத் தலைப்பில் கொண்டிருக்கும் இன்றைய பாடல்.

பாடலை சாதனா சர்க்கம் குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 486

பாடல்: வயசுப்புள்ள மனசுக்குள்ள
பாடியவர்கள் : சாதனா சர்க்கம், குழுவினர்
படம் : கிழக்கும் மேற்கும்