#RajaChorusQuiz 464 கிருஷ்ணசாமிக்குப் பிடிக்குமா?

#RajaChorusQuiz 464

இந்தப் பாடலில் வரும் ஆண் மகனின் பட்டப் பெயரைக் கேட்டால் டாக்டர் கிருஷ்ணசாமி போர்க்கொடி தூக்குவாரோ என்னமோ 😉

ஐத்தலக்கா என்னவொரு பாட்டு இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஈசஈசானே ஈச கரையானே/அன்னலட்சுமி கண்ணசச்சா/ சண்டியரே சண்டியரே

பாடியவர்கள்: கமல்ஹாசன் & குழு

படம்: விருமாண்டி

Advertisements

20 thoughts on “#RajaChorusQuiz 464 கிருஷ்ணசாமிக்குப் பிடிக்குமா?

  1. அன்னலட்சுமி கண்ணசைச்சா-விருமாண்டி.

  2. ஐத்தலக்கா songனு google செய்தா #365RQ2 –வந்தது.அத வச்சு தான் பிடிச்சேன்.மறந்தே போச்சு பாட்டு.

  3. ஈச ஈசானே ஈசக் கரையானே உன் அப்பனும் ஆத்தாளும்… அன்னலக்ஷ்மி கண்ணசைச்சா ஐத்தலக்கா ஐத்தலக்கா
    ஆவணியில் நாளப் பாரு அச்சாரத்துக்கு
    சண்டியர கட்டிக்கிட்டா ஐத்தலக்கா ஐத்தலக்கா
    கண்டவக கண்ணு படும் கல்யாணத்துக்கு…..
    கமலஹாசன்
    விருமாண்டி

  4. அன்னலட்சுமி கண்ணசைச்சா – விருமாண்டி
    @Qatarseenu

  5. அன்னலட்சுமி கண்ணசைச்சா ஐத்தலக்கா ஐத்தலக்கா, ஆவணியில் நாளைப் பாரு அச்சாரத்துக்கு- விருமாண்டி

  6. [ஈச ஈசாதே ஈசக்கரையாதே…] அன்னலட்சுமி கண்ணசச்சா ஐத்தலக்கா ஐத்தலக்கா – விருமாண்டி

    No soundtrack can come near to this!

  7. (ஈசஈசானே ஈச கரையானே..) அன்னலட்சுமி கண்ணசச்சா ஐத்தலக்கா ஐத்தலக்கா …” கமல்ஹாசன் & கோரஸ் குரல்களில் “விருமாண்டி” படப்பாடல்.

  8. விருமாண்டி படத்திலிருந்து அன்னலட்சுமி கண்ணசைச்சா பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s