#RajaChorusQuiz 467 பாடும் நிலா பாலு பிறந்தநாள் ஸ்பெஷல்

s-p-balasubrahmanyam-rare-photos-collection43#RajaChorusQuiz 467

இன்று தனது 69 வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் பாடும் நிலா பாலு என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எமது போட்டியில் பங்கெடுக்கும் அனைவர் சார்பிலும் வாழ்த்துகள்.

இன்றைய நாளில் எஸ்.பி.பியின் தனித்துவமான குரல் ஜாலங்களோடு ஒரு அரிய, குதூகலப்பாடல்.

வாலியின் வரிகளில் இளமை துள்ள அன்பைத் தேடி ஓடி அழைக்கும் பாட்டு.

மைக் காரன் நடிச்ச படம்.

பாடலோடு வருக

புகைப்படம் உதவி : Tamilstar

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 467

பாடல்: துள்ளும் இளமை இது
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : அன்பே ஓடி வா

 

Advertisements

22 thoughts on “#RajaChorusQuiz 467 பாடும் நிலா பாலு பிறந்தநாள் ஸ்பெஷல்

  1. படம்-அன்பே ஓடி வா
    பாடல்-துள்ளும் இளமை இது

  2. துள்ளும் இளமை இது – அன்பே ஓடி வா. பைங்கிளிகுரலோன் பாலு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…

  3. துள்ளும் இளமையிது – அன்பே ஓடி வா

    பாடும் நிலா வாழ்க பல்லாண்டு
    @Qatarseenu

  4. துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது
    பள்ளிப் பருவம் இது கை கொட்டு முழக்கிடுது
    இங்கே மாணவன் மாணவி ராஜ்ஜியம் தான்…
    எஸ். பி. பாலசுப்ரமணியம்
    அன்பே ஓடி வா

  5. “துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது.. “ SPB & கோரஸ் குரல்களில் “அன்பே ஓடி வா” படப்பாடல்.

  6. SPB அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அன்பே ஓடி வா படத்திலிருந்து துள்ளும் இளமை இது பாடல்.

  7. துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது – அன்பே ஓடி வா

    எஸ்.பி.பி சாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    Still there is no replacement for him and I don’t think there will ever be. Whoever male “playback” singers we are listening to, after him, we are only making a huge compromise and lowering our tastes to such an extremely low level, because of which, the quality of music we are getting nowadays also comes down drastically. Music will never be same without him.

    Many more happy returns of the day to SPB sir!!

  8. துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது
    பள்ளிப் பருவம் இது… – எஸ். பி. பாலசுப்ரமணியம் – அன்பே ஓடி வா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s