#RajaChorusQuiz 473 பொண்ணு நெனச்சா

#RajaChorusQuiz 473

சத்தியராஜ், மணிவண்ணன் கூட்டணி ஆர்ப்பாட்டமான வெற்றியைப் பெற்ற படத்தில் இருந்து ஒரு பாட்டு.

ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 473

பாடல்: எனக்கு உன்னை நினைச்சா
பாடியவர்கள் : ஸ்வர்ணலதா குழுவினர்
படம் : அமைதிப் படை

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 473 பொண்ணு நெனச்சா

  1. எனக்கு உன்னை நெனச்சா மஜா மஜா – அமைதிப்படை

    @Qatarseenu

  2. எனக்கு உன்ன நெனச்சா மஜா மஜா
    தெரிஞ்சு கொஞ்சம் வரவா மச்சான் மச்சான்
    உதட்டுக்குள்ளே மதுவின் ரசம் ரசம்
    விழியிரண்டில் மயக்கம் மிச்சம் மிச்சம்…
    ஸ்வர்ணலதா
    அமைதிப்படை

  3. எனக்கு உன்னை நினைச்சா – அமைதிப் படை.

    என்னதிது கில்மா பாட்டுலாம் புதன் கிழமையே வருது…

  4. “எனக்கு உன்னை நெனச்சா மஜா மஜா..” சொர்ணம் & கோரஸ் குரல்களில் “அமைதிப்படை” படப்பாடல்.

  5. எனக்கு ஒண்ண நெனச்சா மஜா மஜா-அமைதிப் படை -@shafi555

  6. தினக்கு தக தகஜும் தஜும் தஜும்…எனக்கு உன்னை நெனைச்சா மஜா மஜா – அமைதிப்படை

    What a film! This and Nooraavathu NaaL are Manivannan’s best. The soundtrack is a mesmerizing one. This song, sollividu veLLi nilavE, muththumaNi thErirukku, ada naanachchu neeyaachchu and the inspirational vetRi varuthu, with the title song all take the soundtrack to a level that it serves as a daily “soul” fodder both in the morning and in the night.

  7. அமைதிப்படை படத்திலிருந்து எனக்கு உன்ன நினைச்சா பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s