#RajaChorusQuiz 474 ஜூன் மாதத்தில் புத்தாண்டு

#RajaChorusQuiz 474

ஜூன் மாதத்தில் புத்தாண்டு வருமா ஆனா இந்தப் படத்தலைப்பு நாளில் கண்டிப்பா வருமே.

விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: புத்தாண்டு பூத்தது

பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்

படம்: ஜனவரி 1

Advertisements

27 thoughts on “#RajaChorusQuiz 474 ஜூன் மாதத்தில் புத்தாண்டு

  1. புத்தாண்டு பூத்தது இன்று – ஜனவரி 1.

  2. புத்தாண்டு பூத்தது இன்று புது ராகம் பாடுங்கள் நன்று
    நாள் தான் திரு நாள் தான் கண் முன்னால்
    எஸ். ஜானகி
    ஜனவரி 1

  3. “புத்தாண்டு பூத்தது இன்று புது ராகம் பாடுங்கள் நன்று” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “ஜனவரி 1” படப்பாடல்.

  4. புத்தாண்டு பூத்தது இன்று புது ராகம் பாடுங்கள் வந்து – ஜனவரி 1

    Unbelievable transformation in every new year song that Maestro composes.

    While the iconic new year song of all time was SPB’s best bash, this one is a calming, yet gorgeous celebration by S Janaki and chorus. Maestro brings various moods in the same festival celebration, as the situation, motives and the invitees add to varying degree of moods and Maestro obliges perfectly.

  5. ஜனவரி 1 படத்திலிருந்து புத்தாண்டு பூத்தது இன்று பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s