#RajaChorusQuiz 478 தந்தன்னனானினம் தந்தானே

#RajaChorusQuiz 478

அருண்மொழி, ஸ்வர்ணலதா, குழுவினரின் பாடலோடு இந்த வாரத் தொடக்கம்.

கஸ்தூரிராஜா இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த படம்.

பாடலோடு சேர்ந்த தலைப்பு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 478

பாடல்: ஊருக்குத் தெக்கிட்டு
பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, அருண்மொழி, குழுவினர்
படம் : கும்மிப்பாட்டு

Advertisements

27 thoughts on “#RajaChorusQuiz 478 தந்தன்னனானினம் தந்தானே

  1. ஹாஹாஹா:) ஸ்வர்ணலதா வாரத்துலயே வரும்னு ஹோம் ஒர்க் பண்ணி வச்சிருந்தேன்:) எப்படா வரும்னு காத்தினு இருந்தேன். கப்புனு புடிச்சிட்டேன்:)

  2. கும்மிப்பாட்டு
    பாடல்-ஊருக்கு தெக்கில..

  3. ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆல மரம்=கும்மிப் பாட்டு.
    சூப்பர் பாட்டு.

  4. ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம் – கும்மி பாட்டு

  5. ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம் அங்கன நிக்கிறா ராசம்மா
    யாருக்கும் சொல்லாம மாமனும் வாரண்டி மயங்கி சொக்குறா பாரம்மா…
    ஸ்வர்ணலதா & அருண்மொழி
    கும்மிப்பாட்டு

  6. “(தந்தன்னனானினம் தந்தன்னனானினம் தந்தன்னனானினம் தந்தானே) ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம்” சொர்ணம், அருண்மொழி & கோரஸ் குரல்களில் “கும்மிப்பாட்டு” படப்பாடல்.

  7. ஊருக்கு தெக்கிட்டு ஒத்தாலமரம் அங்கென நிக்கிற ராசம்மா – கும்மி பாட்டு

    When Rex master featured this song in season 1, I found it very difficult to find it. The most toughest song to find and spent almost 8 hours to find it that time. So I cannot forget this song 🙂 What a song!!

  8. இன்றைய chorus கேட்டதிலிருந்து எதோ இன்னொரு பாட்டு இதே போல் இருப்பதாய் நினைவு வந்தது. யோசிச்சு யோசிச்சு
    கடைசியாக இதோ கண்டு பிடிச்சாச்சு 🙂

  9. ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம் அங்கன நிக்கிறா ராசம்மா… –
    ஸ்வர்ணலதா & அருண்மொழி –
    கும்மிப் பாட்டு

  10. கும்மிப் பாட்டு படத்திலிருந்து ஊருக்கு தெக்கிட்டு பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s