#RajaChorusQuiz 485 கைராசிக்காரன்

#RajaChorusQuiz 485

எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த ரஜினி படம் என்ற வாரத்தின் ஆரம்பப் போட்டியாக அமைகின்றது.

ஜெயச்சந்திரன் குழுவினர் அம்மனைப் போற்றிப் புகழ்ந்து பாடும் புதுமையான பாடல் இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 485

பாடல்: அடி ஓம்காரி ஆங்காரி மாரி
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், குழுவினர்
படம் : எல்லாம் உன் கை ராசி

Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 485 கைராசிக்காரன்

  1. படம்-கை கொடுக்கும் கை
    பாடல்-ஆத்தா பெத்தாளே ஆம்பளையா..

  2. ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
    நீ தானடி தாய் மாதிரி எல்லோரையும் நீ ஆதரி
    பி. ஜெயச்சந்திரன்
    எல்லாம் உன் கைராசி

  3. படம்-எல்லாம் உன் கைராசி
    பாடல்-அடி ஓங்காரி ஆங்காரி மாரி

  4. “அடி ஓங்காரி ஆங்காரி மாரி..” ஜெயேட்டன் & கோரஸ் குரல்களில் “எல்லாம் உன் கைராசி” படப்பாடல்.

  5. ஹே அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி… – ஜெயச்சந்திரன் – எல்லாம் உன் கைராசி

  6. எல்லாம் உன் கைராசி படத்திலிருந்து ஹேய் அடி ஓங்காரி பாடல்.

  7. ஹேய்…அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழவேண்டும் காளி – எல்லாமே உன் கைராசி

    Beautiful song. I love the sounds of orchestration those days. Very earthy. It takes us close to the people and we can feel we are among them.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s