#RajaChorusQuiz 490 & 491 வார இறுதி ஸ்பெஷல் நான்கு

#RajaChorusQuiz 490

#RajaChorusQuiz 491

போனஸ் பாடல் 1

போனஸ் பாடல் 2

தினத்தந்தியின் வரும் நீஈஈஈஈஈண்ட தொடரோடு ஒரு படத்தின் தலைப்பு சம்பந்தப்பட்டிருக்கும்.

இன்னொரு படம் சின்னத் திலகம் நடிச்சு குஷ்புவோடு ஜோடி கட்டிய படம்.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வந்த படம், கேரள வீர அரசனைப் பற்றிய கதையோடு சம்பந்தப்பட்ட அந்தப் படத்தில் இருந்து இன்னொரு பாடல்.

சூப்பர் ஸ்டார் ரஜினி & ஶ்ரீதேவி நடித்த படத்தில் இருந்து இன்னொரு பாடல் என்று மொத்தம் நான்கு பாடல்கள்.

நான்கு பாடல்களையும் முதலில் குறிப்பிடுபவரே முதல்வர்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 490

பாடல்: ஹே இது ஒரு
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : கன்னித்தீவு

#RajaChorusQuiz 491

பாடல்: வட்டப்பந்து தொட்டு
பாடியவர்கள் : மனோ, சித்ரா, குழுவினர்
படம் : சின்ன வாத்தியார்

போனஸ் பாடல் 1

பாடல்: அம்பும் கொம்பும்
பாடியவர்கள் : ராகுல் நம்பியார், ப்ரியா, குழுவினர்
படம் : பழசிராஜா

போனஸ் பாடல் 2

பாடல்: வாழ்க ராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : அடுத்த வாரிசு

 

 

Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 490 & 491 வார இறுதி ஸ்பெஷல் நான்கு

  1. 1. ஹே இது ஒரு புது
    2. வட்ட பந்து
    3. அம்பும் கொம்பும்
    4. வாழ்க ராணி

  2. 490.இது ஒரு புதுவித…
    491.வட்ட பந்து தொட்டு…
    போனஸ் 1: அம்பும் கொம்பும்…
    போனஸ்2: வாழ்க ராணி…வாழ்க ராஜாங்கம்…

  3. 490/500 – ஹே இது ஒரு புதுவித ரகசிய அதிசய யோகம் இதுவரை நடந்ததை மறந்திடு கிடைத்து லாபம் லாபம்…
    கண்டதை சொல்லாதே நான் சொல்லதை சொல்லாதே
    ஹே பாவம் விலகாது உண்மை மறையாது….
    எஸ். ஜானகி
    கன்னித்தீவு

    491/500 – வட்டப்பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா
    வண்ண சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா
    பொட்டு வைத்து கொண்டதோ புன்னகைத்து நின்றதோ…
    மனோ & கே.எஸ். சித்ரா
    சின்ன வாத்தியார்

    போனஸ் பாடல் – 1 – அம்பும் கொம்ப்பும் உப்புக் காத்தும் கும்மி பாட்டின் மேளம்தட்டும் கொட்டும் தப்பும் துடியும் முத்து கோத்த கோலம்
    ராகுல் நம்பியார் & ப்ரியா
    பழசிராஜா

    போனஸ் பாடல் – 2 – வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
    வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம்….
    எஸ். பி. ஷைலஜா
    அடுத்த வாரிசு

  4. 490
    படம்-கன்னித்தீவு
    பாடல்-இது ஒரு புதுவித
    491
    படம்-சின்ன வாத்தியார்
    பாடல்-வட்ட பந்து தொட்டு
    போனஸ் பாடல்2
    படம்-அடுத்த வாரிசு
    பாடல்-வாழ்க ராணி வாழ்க

  5. போனஸ் பாடல் 1
    படம்-பழசி ராஜா
    பாடல்-அம்பும் கொம்பும்

  6. 490 – ஹே இது ஒரு புதுவித ரகசிய அதிசய யோகம் இதுவரை… கண்டதை சொல்லாதே நான் சொல்லதை சொல்லாதே… ஜானகி – கன்னித்தீவு 491 – வட்டப்பந்து தொட்டு விளையாட வந்த சின்ன நிலா… – மனோ & சித்ரா – சின்ன வாத்தியார் போனஸ் 1 – அம்பும் கொம்பும் உப்பு காத்தும்… – ராகுல் நம்பியார் & பிரியா – பழசி ராஜா போனஸ் 2 – வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் – சைலஜா – அடுத்த வாரிசு

  7. இது ஒரு புதுவித ரகசியம் – கன்னித்தீவு
    வட்டப் பந்து தொட்டு – சின்ன வாத்தியார்
    அம்பும் கொம்பும் – பழசி ராஜா
    வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் – அடுத்த வாரிசு.

  8. 490: கன்னித் தீவு படத்திலிருந்து இது ஒரு புது வித/கண்டதைச் சொல்லாதே பாடல்.

    491: சின்ன வாத்தியார் படத்திலிருந்து வட்டப் பந்து தொட்டு பாடல்.

    போனஸ் பாடல் 1: பழசி ராஜா படத்திலிருந்து அம்பும் கொம்பும் பாடல்.

    போனஸ் பாடல் 2: அடுத்த வாரிசு படத்திலிருந்து வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் பாடல்.

  9. #490: “(ஹே இது ஒரு புதுவித ரகசிய அதிசய லோகம்) கண்டதை சொல்லாதே நான் சொன்னதை சொல்லாதே” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “கன்னித்தீவு” படப்படல்.

    #491: “வட்ட பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா” மனோ, சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “சின்ன வாத்தியார்” படப்பாடல்.

    போனஸ் பாடல் #1: “அம்பும் கொம்பும் உப்பு காத்தும்” ராகுல் நம்பியார், ப்ரியா & கோரஸ் குரல்களில் “பழசி ராஜா” படப்பாடல்.

    போனஸ் பாடல் #2: “வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்” SPS, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “அடுத்த வாரிசு” படப்பாடல்.

  10. bonus songs அம்பும் கொம்பும்=பழசிராஜா.
    வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்=அடுத்த வாரிசு.

  11. 490-ஹே இது ஒரு புதுவித…கண்டதைச்சொல்லாதே=கன்னி்த்தீவு

  12. 491= வட்டப் பந்து தொட்டு விளையாட=சின்ன வாத்தியார்.

  13. 490. இது ஒரு புதுவித ரகசிய அதிசய யோகம் – கன்னித் தீவு
    491. வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா – சின்ன வாத்தியார்
    போனஸ் பாடல் 1. ஆம்பும் ,கொம்பும், உப்பு காத்தும் – பழசி ராஜா
    போனஸ் பாடல் 2 . வாழ்க ராணி, வாழ்க ராஜாங்கம் – அடுத்த வாரிசு

  14. 1. இது ஒரு புது வித 🙂
    2. வட்டப் பந்து தொட்டு 🙂
    3. அம்பும் கொம்பும் 🙂
    4. வாழ்க ராஜா 🙂

    amas32

  15. 490. [ஹே…இது ஒரு புதுவித ரகசிய அதிசய லோகம்] கண்டதை சொல்லாதே நான் சொன்னதை சொல்லாதே – கன்னித்தீவு – எஸ். ஜானகி, குழுவினர்
    491. வட்டப்பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா – சின்ன வாத்தியார் – மனோ, சித்ரா, குழுவினர்
    Bonus 1
    அம்பும் கொம்பும் உப்புக்காத்தும் கும்மி பாட்டின் மேளம் – பழசிராஜா – ராகுல் நம்பியார், பிரியா, குழுவினர் ((அம்பும் கொம்பும் கொம்பன் காற்றும் கும்ப பாட்டின் மேளம் – பழசிராஜா – மலையாளம் – இளையராஜா, மஞ்சரி, குட்டப்பன் மாஸ்டர் & குழுவினர்)
    Bonus 2
    வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் – அடுத்த வாரிசு – எஸ். பி. சைலஜா, எஸ். ஜானகி, குழுவினர்

  16. 490 ஹே இது ஒரு புது வித – கன்னித்தீவு
    491 வட்ட பந்து தொட்டு – சின்ன வாத்தியார்

  17. முதல் பாடல்: ஏ.. இது ஒரு புது வித ரகசிய
    படம்: கன்னித் தீவு
    இரண்டாவது பாடல்: வட்டப் பந்து தொட்டு
    படம்: சின்ன வாத்தியார்
    மூன்றாவது பாடல்: அம்பும் கொம்பும்
    படம்: பழசி ராஜா
    நான்காவது பாடல்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
    படம்: அடுத்த வாரிசு

  18. ⁴90 இது ஒரு புது வித -கன்னித்தீவு
    ⁴91 வட்டப்பந்து -சின்ன வாத்தியார்
    போனஸ் 1 அம்பும் கொம்பும் -பழசிராஜா
    போனஸ் 2 ;(

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s