#RajaChorusQuiz 497 முடிவில் தொடரும் கோரஸ்

#RajaChorusQuiz 497

#RajaChorusQuiz போனஸ் பாடல்

இன்று இடம்பெறும் பாடல் பகுதிகளின் சிறப்பு என்னவென்றால் இரண்டுமே பாடலின் இறுதியில் வருபவை, பாடல் வரிகளைச் சந்தம் உண்டாக்கிப் பாடுகிறார்கள் கோரஸ் குரல்கள்,

இரண்டிலும் இசைஞானி இளையராஜா பாடுகிறார். ஒரு பாடலில் அவர் தனித்தும் இன்னொன்றில் மலேசியா வாசுதேவனோடு கூட்டுச் சேர்ந்தும் கூட்டுக் குரல்களோடு பாடுகிறார்.

ஒன்று சினிமாவின் சிறப்பைச் சொல்லிப் பாடுவது இன்னொன்று பரமசிவனே என்று தன் பாட்டில் பாடுவது 😉

பெண் பாவம் மட்டும் பொல்லாது அல்ல மக்களே நீங்க நல்லா நல்லா இருக்கணும் வளரணும் வாழணும் .

 

மக்கள்ஸ் நாளையும் போட்டி இருக்கு மறந்துடாதீங்க இந்த இரண்டு நாள் போட்டிகளின் பதில்களையும் நீங்கள்

திங்கட் கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாகக் கொடுத்து விடுங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 497

பாடல்: ஏ வந்தனம் வந்தனம்
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்
படம் : ஆண் பாவம்

#RajaChorusQuiz 497 போனஸ் பாடல்

பாடல்: ஈசுவரனே ஈசுவரனே
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், இளையராஜா, குழுவினர்
படம் : வாழ்க வளர்க

 

 

Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 497 முடிவில் தொடரும் கோரஸ்

  1. ஹே வந்தனம் வந்தனம்=ஆண்பாவம்

    ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய= வாழ்க வளர்க.

  2. 497/500 – ஏஎ வந்தனம் வந்தனம் வந்த சனம் எல்லாம் குந்தனம் குந்தனம்
    இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான் இங்கு எம்ஜியார் வந்ததும் எண்டிஆர் வந்ததும் இந்த சினிமா தான்
    கலை வளர்த்ததும் இங்கே தான் காதல் கொண்டதும் இங்கே தான்
    கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்த சினிமா தான்
    அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்த சினிமா தான்…
    இளையராஜா
    ஆண் பாவம்

    போனஸ் பாடல் – ஈசுவரனே ஈசுவரனே பொம்பளையை என்னத்துக்கு தலையில் வச்சான் பொம்பளை இல்லாட்டி ஒலகம் இல்லடா இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா..
    இளையராஜா & மலேசியா வாசுதேவன்
    வாழ்க வளர்க

  3. 1.இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் 🙂
    2.ஈஸ்வரனே ஈஸ்வரனே பொம்பளையை 🙂

    amas32

  4. 497- இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான்…. – இளையராஜா – ஆண்பாவம்
    போனஸ் – ஈசுவரனே ஈசுவரனே பொம்பளையை என்னத்துக்கு தலையில் வச்சான்… – இளையராஜா & மலேசியா வாசுதேவன் – வாழ்க வளர்க

  5. ⁴97 ஹேய் வந்தனம் வந்தனம் – ஆண் பாவம்
    போனஸ் – ஈசுவரனே ஈசுவரனே – வாழ்க வளர்க

  6. பாடல் 1 வந்தனம் வந்தனம், இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்
    படம் ஆண்பாவம்

  7. பாடல் 1 வந்தனம் வந்தனம் இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்
    படம் ஆண்பாவம்
    மாஸ்டரின் பிரியமான படம்
    என்ன மொய்லாளி சரிதானே

  8. ஆண் பாவம் படத்திலிருந்து ஹே வந்தனம் வந்தனம்/இந்திரன் வந்ததும் பாடல்.

    போனஸ் பாடல்: வாழ்க வளர்க படத்திலிருந்து ஈசுவரனே ஈசுவரனே பாடல்.

  9. முதல் பாடல்: ஏ வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம்
    படம்: ஆண் பாவம்
    இரண்டாவது பாடல்: ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய
    படம்: வாழ்க வளர்க

  10. #497: ” இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்” ராசா & கோரஸ் குரல்களில் “ஆண் பாவம் ” படப்பாடல்.

    Bonus பாடல்: ” ஈஸ்வரனே ஈஸ்வரனே” வாசுதேவர், ராசா & கோரஸ் குரல்களில் “வாழ்க வளர்க” படப்பாடல்.

  11. 497
    படம், ஆண்பாவம்
    பாடல்,இந்திரன் வந்ததும்
    போனஸ்
    படம், வாழ்க வளர்க
    பாடல்,ஈஸ்வரனே ஈஸ்வரனே

  12. Pingback: #RajaChorusQuiz 498 கமல் & ரஜினி | Radiospathy வழங்கும் இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள்

  13. 1.இந்திரன் வந்ததும் சந்திரன்
    2.ஈஸ்வரனே ஈஸ்வரனே

  14. 497. ஹே வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் குந்தணும் – ஆண்பாவம் – இளையராஜா, குழுவினர்
    Bonus song
    ஈசுவரனே ஈசுவரனே பொம்பளய என்னத்துக்கு தலையில் வெச்சான் – வாழ்க வளர்க – மலேசியா வாசுதேவன், இளையராஜா, குழுவினர்

  15. kAdhal kasakkudhaiyyA – AanpAvam

    eesuwaranE eesuwaranE pombalaiyai yennathukku thalaiyil vaithAi – vAzhga vaLarga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s