#RajaChorusQuiz 498 கமல் & ரஜினி

#RajaChorusQuiz 498

#RajaChorusQuiz 498 போனஸ் பாடல்

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் போட்டி இடம்பெறாது ஆனால் இந்த வாரம் 500 ஐ நோக்கிய இறுதி வாரம் என்பதால் ஒரு விசேட போட்டியாக அமைகிறது.

நேற்றைய போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் அதற்கும் விடை அனுப்பவும்

https://radiospathy.wordpress.com/2015/07/04/497/

இந்த இரண்டு போட்டி முடிவுகளும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு வெளியாகும்.

இன்றிலிருந்து அடுத்த மூன்று தினங்களுக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் வரவிருக்கின்றன.

இன்றைய சிறப்புப் பாடல்கள் ரஜினி படத்தில் இருந்து மலேசியா வாசுதேவன், கமல் படத்தில் இருந்து ஜென்சி ஆகியோர் குழுவினரோடு பாடும் பாடல்களாக அமைகின்றன.

இன்றிலிருந்து அடுத்த இரண்டு தினங்களுக்கும் தலா இரண்டு போட்டிப் பாடல்கள் வரவிருக்கின்றன, இரண்டையும் சரியாகச் சொல்பவரே முதல்வர்.

சிறப்புச் சலுகையாக

1. பாடலின் முதல் சொல் கொடுத்தால் போதும்

2. தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பத் தேர்வில் கொடுக்கலாம்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 498

பாடல்: ஒரு ஊரில் ஒரு மகாராணி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்
படம் : கர்ஜனை

#RajaChorusQuiz 498 போனஸ் பாடல்

பாடல்: தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
பாடியவர்கள் : ஜென்ஸி, குழுவினர்
படம் : உல்லாசப் பறவைகள்

 

 

Advertisements

26 thoughts on “#RajaChorusQuiz 498 கமல் & ரஜினி

  1. ஒரு ஊரில் ஒரு மகராணி=கர்ஜனை.
    தெய்வீக ராகம்=உல்லாசப்பறவைகள்.

  2. ஒரு ஊரில் ஒரு மகராணி=கர்ஜனை.
    தெய்வீக ராகம்=உல்லாசப்பறவைகள்.

  3. ஒரு ஊரில்=கர்ஜனை
    தெய்வீக ராகம்=உல்லாசப்பறவைகள்

  4. ⁴98 ஒரு ஊரில் -கர்ஜனை
    ⁴98போனஸ்)தெய்வீக ராகம் -உல்லாச பறவைகள்

  5. 498/500 – ஒரு ஊரில் ஒரு மகராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி
    சிலைக் கோவில் மலர் போலே நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி….
    மலேசியா வாசுதேவன்
    கர்ஜனை
    498 போனஸ் – ஹேஹேய் ஹோ ஹோ தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடு்ம்….
    ஜென்சி
    உல்லாசப் பறவைகள்

  6. 498. ஒரு ஊரில் ஒரு மகராணி – கர்ஜனை
    போனஸ் பாடல்: தெய்வீக ராகம் – உல்லாச பறவைகள்

  7. 498
    படம்,கர்ஜனை
    பாடல்,–ஒரு ஊரில் ஒரு
    போனஸ்
    படம்-உல்லாச பறவைகள்
    பாடல்-தெய்வீக ராகம்

  8. கர்ஜனை படத்திலிருந்து ஒரு ஊரில் ஒரு மகாராணி பாடல்.

    போனஸ் பாடல்: உல்லாசப் பறவைகள் படத்திலிருந்து தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்.

  9. 498 – ஒரு ஊரில் ஒரு மகராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி… – மலேசியா வாசுதேவன் – கர்ஜணை
    498 போனஸ் – தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்…. – ஜென்சி – உல்லாசப் பறவைகள்

  10. #498: “ஒரு ஊரில் ஒரு மகராணி” வாசுதேவர் & கோரஸ் குரல்களில் “கர்ஜனை” படப்பாடல்.

    #498 போனஸ் பாடல்: ” தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” ஜென்ஸி & கோரஸ் குரல்களில் “உல்லாசப் பறவைகள்” படப்பாடல்.

  11. 1. ஒரு ஊரில் ஒரு மகராணி 🙂
    2. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் 🙂

    amas32

  12. 498. ஒரு ஊரில் ஒரு மகராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி – கர்ஜனை – மலேசியா வாசுதேவன், குழுவினர்
    Bonus song
    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் – உல்லாசப் பறவைகள் – ஜென்சி, குழுவினர்

  13. ஒரு ஊரில் ஒரு மகராணி – கர்ஜனை.
    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் – உல்லாசப் பறவைகள்.

  14. முதல் பாடல்: ஒரு ஊரில் ஒரு மகராணி
    படம்: கர்ஜனை
    இரண்டாவது பாடல்: தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    படம்: உல்லாசப் பறவைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s