தமிழ்த் திரையிசைப் புதிர் இனிதே ஆரம்பம்

image

தமிழ்த் திரையிசைப் புதிர் என்ற போட்டி இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு இடம்பெறும்.

போட்டிப் பாடலின் பதிலை புதிர் இடம்பெறும் பதிவிலேயே குறிப்பிடுங்கள். ட்விட்டர், பேஸ்புக்கில் பகிராதீர்.

போட்டி முடிவு அடுத்த நாள் வெளியிடப்படும்.

தமிழ்த் திரையிசையின் முன்னோடி இசை ஆளுமைகளையும், சம காலத்தில் இயங்கி வரும் இசையமைப்பாளர்களையும் அவர் தம் தனித்துவமான பாடல்களால் சிறப்புச் செய்வதே இந்தப் போட்டியின் நோக்கம். எனவே இந்தப் போட்டி ஒரு கலவையாக, பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களோடு அரங்கேறும்.

ஒவ்வொரு நூறு நாட்களிலும் இந்தப் போட்டியில் முதல்வராக வந்து பதிலளித்தவர் பரிசுக்குரியவர் ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவார். முதல்வராக வருபவர் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சுச் செய்ய வேண்டும்.

நூறு நாட்கள் தொடர்ச்சியாக முதல் வாய்ப்பில் சரியான பதிலளிக்கும் முதல் மூவருக்கும் பரிசு உண்டு. திருத்தப்பட்ட பதிலுக்குப் புள்ளி இல்லை.

தமிழ்த் திரையிசைப் புதிரின் முதலாவது பாடல், இசையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடலோடு தொடங்குகிறது.

இந்தப் படத்தின் இயக்குநரே தமிழில் வளர்த்தெடுத்த இரு பெரும் நாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இனிக்க இனிக்க இசை விருந்து கொடுத்த படத்தில் இருந்து இந்தப் பாடல் உலகம் சுற்றிப் பாடி மகிழும்.

Advertisements

75 thoughts on “தமிழ்த் திரையிசைப் புதிர் இனிதே ஆரம்பம்

 1. முதல் நாள் போட்டியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. 🙂
  பாடல்: எங்கேயும் எப்போதும்
  படம்: நினைத்தாலே இனிக்கும்

 2. எங்கேயும் எப்போதும் , படம் , நினைத்தாலே இனிக்கும். அட்டகாசம்🙌🏼🙌🏼🙌🏼

 3. எங்கேயும் எப்போதும்.சங்கீதம் சந்தோசம்- நினைத்தாலே இனிக்கும்.

 4. அருமையான ஆரம்பம்…இன்று அலுவலகம் செல்லாததால் 12 மணிக்கு ப்தலளிக்க முடிந்தது. நாளைமுதல், இது முடியாது ஆனால் தினம் ப்திலளிக்கிறேன்

 5. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்… எப்பிடி இந்த பாடலை மறக்க முடியும்! ~ டினேஷன்

 6. எங்கேயும் எப்போதும்

  சங்கீதம் சந்தோஷம்

  படம்: நினைத்தாலே இனிக்கும்
  வரி: கண்ணதாசன்
  குரல்: SPB
  இசை: MSV

 7. எங்கேயும் எப்போதும் என்று நினைத்தாலே இனிக்கும் போல் துவங்கியுள்ளீர்கள்.

 8. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் from Ninaithale inikkum starring Rajni and Kamal

 9. எங்கேயும் எப்போதும், நினைத்தாலே இனிக்கும்.

 10. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
  ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்……

 11. எங்கேயும் எப்போதும் – நினைத்தாலே இனிக்கும்
  @Qatarseenu

 12. ஆரம்பமே அமர்க்களம்.
  MSV அவர்களுக்கு இசையஞ்சலியுடன் தொடங்குகிறது. அருமை, மகிழ்ச்சி.

 13. நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து எங்கேயும் எப்போதும் பாடல். @iKaruppiah

 14. அமர்க்கள ஆரம்பம்….

  பாடல்: எங்கேயும் எப்போதும்
  படம்: நினைத்தாலே இனிக்கும்

 15. All the best for the New Quizzing Season. I’m soooo glad as a Music lover. Wish you to unearth rare gems of not so popular composers.

  Answer: engEyum eppOdhum sangeetham sandhOsham – ninaithAlE inikkum

  Again so glad as the first song is from my most fav director’s movie 🙂

 16. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
  ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
  -நினைத்தாலே இனிக்கும்

 17. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.. கானாப்ரபா வந்துவிட்டால் ம்யூசிக் குவிஸ் கொண்டாட்டம்…
  ஆயிரம் நாட்களைக் காண வாழ்த்துகள்

 18. பாடல் – எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்…
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  இசை – எம்.எஸ். விஸ்வநாதன்
  படம் – நினைத்தாலே இனிக்கும்

  முதல் பாடலே அட்ட்காசமான தேர்வு… வாழ்த்துக்கள்!

 19. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.. – நினைத்தாலே இனிக்கும்

 20. தமிழ்த் திரையிசைப் புதிர் பெருவெற்றி பெற எனது வாழ்த்துகள். இங்கு இருப்பவர்களில் இந்தப் புதிரை நடத்த நீங்களே மிகப் பொருத்தமானவர்.

  மெல்லிசை மன்னரை இழந்தோம். மெல்லிசையை இழக்கவில்லை. அது வாழ்வாங்கு வாழும். இறக்கும் மனிதர்கள். இறவாப் பாடல்கள் என்று அடிக்கடி அவர் சொன்னது அவர் பாடல்களாலேயே உண்மையாகி விட்டது.

  அவருடைய இசைப் பாடல்களை கேட்டால் மட்டுமல்ல… நினைத்தாலே இனிக்கும். அந்தத் திரைப்படத்திலிருந்து “எங்கேயும் எப்போதும்” நிறைந்திருக்கும் பாடலை முதற்புதிராகக் கொடுத்தமை மிக நன்று.

 21. எங்கேயும் எப்போதும் சங்கீதம் – நினைத்தாலே இனிக்கும்

 22. தமிழ்த் திரையிசைப் புதிர் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் மாஸ்டர்.

  நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் பாடல்.

 23. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம், ரஜனி/கமல் – இளமை ஊஞ்சலாடுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s