TFMquiz 3 ஹரிஹரனும் இசையமைப்பாளரும் – தேவா

இந்த வாரம் ஐந்து முத்தான போட்டிப் பாடல்களும் ஐந்து வெவ்வேறு இசையமைப்பாளர் கூட்டில் ஹரிஹரன் குரலில் ஒலிக்கின்றன. 

அந்த வகையில் இன்று இடம்பெறும் பாடல், ஹரிஹரனுக்குப் பல அருமையான பாடல்களை அள்ளித் தந்த தேனிசைத் தென்றல் தேவா இசையில் மலர்கின்றது.

இந்தப் பாடலை ஹரிஹரனுடன், சாகுல் ஹமீது & குழுவினர் பாடியிருக்கின்றனர்.

படத்தின் தலைப்பு சன் டிவியின் பிரபல அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றை ஞாபகப்படுத்தும்.

மறு அறிவித்தல் வரை புள்ளியற்ற போட்டியாக இடம்பெறும்.

போட்டிப் பாடல் இதோ : அவள் வருவாளா

படம் : நேருக்கு நேர்

பாடியவர்கள் : ஹரிஹரன், சாகுல் ஹமீது & குழுவினர்
  http://www.youtube.com/watch?v=W72DxmihrjA&sns=tw 

Advertisements

52 thoughts on “TFMquiz 3 ஹரிஹரனும் இசையமைப்பாளரும் – தேவா

  1. அவள் வருவாளா.. அவள் வருவாளா.. உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா..

  2. வருவாளா அவள் வருவாளா..படம் நேருக்கு நேர்..என்னா பாட்டு என்னா ஹிட்டு..முதலில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் சூர்யா என்ற நடிகர் அறிமுகமான படம்..இப்படத்தில் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடிக்கும்.. 🙂

  3. அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா
    என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா
    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா..
    ஹரிஹரன் & சாகுல் ஹமீத்
    நேருக்கு நேர்

  4. நேருக்கு நேர் படத்திலிருந்து அவள் வருவாளா பாடல்.

  5. புதிர் 3க்கான விடை
    பாடல்: அவள் வருவாளா படம்:நேருக்கு நேர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s