TFMquiz 6 ஹரிஹரனும் இசையமைப்பாளரும் – பரணி

இப்படி ஒரு படம் வந்திருக்கும் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?  ராகவா  லாரன்ஸ் நடித்த, ரஜினிகாந்த் உடன் நெருங்கிய பட்டப் பெயர் தான் இந்தப் படத்தின் தலைப்பு. 

விக்கிப்பீடியாவிலும் இந்தத் தமிழ்ப் படம் பற்றிய குறிப்பு இல்லை.

இதே படத்தின் பெயரில் பின்னாளில் தெலுங்கில் இயக்கி பிரபு தேவாவுடன் இணைந்து நடித்து பெரும் வெற்றியைக் கொடுத்தார்
பாடலைக் கண்டு பிடித்துக் கேளுங்கள்  பரணி எப்பேர்ப்பட்ட சிறந்த இசையமைப்பாளர் என்ற உண்மையும் நிரூபணமாகும்.

இந்தப் பாடல் ஹரிஹரன் குரலிலும், சித்ரா குரலிலும் தனித்தனியாகப் பாடப்பட்டிருக்கின்றன.

மறு அறிவித்தல் வரை புள்ளியற்ற போட்டியாக இடம்பெறும்.

போட்டிக்கான பதில்

பாடல் : காதலித்தால் ஆனந்தம்

படம் : ஸ்டைல்

பாடியவர் : ஹரிஹரன் 

Advertisements

37 thoughts on “TFMquiz 6 ஹரிஹரனும் இசையமைப்பாளரும் – பரணி

  1. காதலித்தால் ஆனந்தம், ஸ்டைல் படத்திற்காக. இந்த பாடலும், ராமகிருஷ்ணா படத்தில் வரும் பாடலும் பிடிக்கும். இரண்டு பாட்ல்களிலும் ஆண், பெண் குரல்களில் இருப்பது அழகு.

  2. இசையமைப்பாளர் பரணின்னா.. துளித்துளியாய் மழைத்துளியாய் பாட்டு போட்டவர்தானே?

    நீங்க கொடுத்த குறிப்புகளை வெச்சுக் கண்டுபிடிச்சேன் பாட்டை. நல்லாவே இருக்கு. எப்படிய்யா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. அட்டகாசம்.

    காதலித்தால் ஆனந்தம் – ஸ்டைல் படத்தில்.

  3. காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்…
    ஹரிஹரன்
    ஸ்டைல்

  4. “காதலித்தால் ஆனந்தம்” கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் அங்கங்கே தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம் கை பிடித்தால் ஆனந்தம் கட்டி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தம் தம் தம் தம் காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் கடவுள் பிறக்கும் முன்னாலே இங்கு காதல் பிறந்தது தன்னாலே இனியவளே இனியவளே இனியவளே ஹோ பெண்கள் பிறந்த பின்னாலே இன்ப அவஸ்தை பிறந்தது தன்னாலே என்னவளே என்னவளே என்னவளே ஹோ பூக்களிலே மிக பெரிய பூவேன வந்தவள் நீ தான் நதிகளிலே மிக சிறிய நதியேன வந்தவள் நீதான் கனவுகளின் ஹோய்..ஹோய்.. முகவரி நீ ஹோய்…ஹோய்.. கவிதைகளின் தாய் மொழி நீ எனக்கேன ஹோய்.. காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் அங்கங்கே தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம் கை பிடித்தால் ஆனந்தம் கட்டி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தம் தம் தம் தம்

    படம் : ஸ்டைல் (2002)
    இசை : பரணி
    பாடியவர் : ஹரிஹரன்
    பாடல் வரி : பா.விஜய்

  5. ஸ்டைல் படத்திலிருந்து காதலித்தால் ஆனந்தம் பாடல்.

  6. ஸ்டைல் – காதலித்தால் ஆனந்தம்

    வந்த சமயத்துல படத்த பற்றி வாசிச்ச ஞாபகம். தெலுங்கு படம் பிரபலம் என்றாலும் பார்த்ததில்ல. இந்த பாட்டெல்லாம் ரேடியோவில கேட்டு மறந்ததுக்கள். இப்ப கேட்கிறதுல சந்தோசம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s