TFMquiz 7 ஹரிஹரனும் இசையமைப்பாளரும் – வித்யாசாகர்

ஹரிஹரனும் இசையமைப்பாளரும் வரிசையில் இன்று இடம்பெறும் பாடல் வித்யாசாகர் இசையில் மலர்கின்றது.

இன்றைய பாடல் அழகானதொரு காதல் பாட்டு. வைரமுத்து வரிகளுக்கு ஹரிஹரனும் சித்ராவும் பாடுகிறார்கள்.

தொண்ணூறுகளின் பாடல் விரும்பிகளுக்குப் ப்ரியமான பாட்டு 🙂

வாரிசு நடிகரும் மந்த்ரமான நாயகியும் ஜோடி சேர்ந்த படம் இது.

மறு அறிவித்தல் வரை புள்ளியற்ற போட்டியாக இடம்பெறும்.
போட்டிக்கான பதில்

பாடல் : உடையாத வெண்ணிலா

படம் : ப்ரியம்

பாடியவர் : ஹரிஹரன், சித்ரா
 http://www.youtube.com/watch?v=ZIUF2uvJKHY&sns=tw 

Advertisements

32 thoughts on “TFMquiz 7 ஹரிஹரனும் இசையமைப்பாளரும் – வித்யாசாகர்

  1. உடையாத வெண்ணிலா ..ப்ரியம் ப்ரியம்..
    ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட படம்..பாட்டு எல்லாமே செம ஹிட்..அந்த தில்ரூபா பாட்டும் பிடிக்கும்..இப்பட இயக்குநர் படம் ரிலீசாக முன்னாடி கொடுத்த பேட்டி கூட நினைவிருக்கு..வழக்கமா கொஞ்ச நேரம் கழிச்சு காதல் கடைசியா ஒன்னு சேருவாங்க இந்தப் படத்தில் நாயகன் நாயகி காதலர்களாகவே அறிமுகம் ஆகறாங்க அப்படி ஒரு புதுமை பண்ணிருக்கோம் ன்னு :))

  2. உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
    நனைகின்ற புல்வெளி நனையாத பூவனம்…
    ஹரிஹரன் & சித்ரா
    ப்ரியம்

  3. உடையாத வெண்ணிலா
    உறங்காத பூங்குயில் – ப்ரியம்

  4. udaiyAdha veNNilA uRangAdha poonguyil
    nanaiginRa pulveLi naniyAdha poovanam

    priyam priyam…

    What a lovely song! The album is a fantastic one! This one, Dilruba and Aadham Evaal are favs since my school days. The songs take me back to those lovely days.

  5. இன்று இசையை கேட்பதற்கான சூழலில் இல்லை. உங்க விவரனைப்படி ப்ரியம் படத்தில் இருந்து உடையாத வெண்ணிலா பாடல் என நம்புகிறேன்

  6. உடையாத வெண்ணிலா

    இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபன ஞாபகங்களைக் கிளறிவிடுகிறது பாடல்….

  7. ப்ரியம் படத்திலிருந்து உடையாத வெண்ணிலா பாடல்.

  8. உடையாத வெண்ணிலா பாட்டா? நடுயிசை கொடுத்திருக்கீங்கன்னு நெனைக்கிறேன். முகப்பிசை கொடுத்திருந்தா கப்புன்னு பிடிச்சிருப்பேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s