TFMquiz 8 எழுபதுகளின் தேனிசை – இசை: விஜய பாஸ்கர்

சம்சாரம் அது மின்சாரம் என்று எண்பதுகளில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுபதுகளில் வெளியான இந்தப் படத்தில் இப்படிப் பாடியிருக்கிறார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் இது. மசாலா இயக்குநர் தனது ஆரம்பகாலப் படங்களில் வித்தியாசமான கதைக்களனைக் கொண்ட இந்த மாதிரிப் படங்களை இயக்கியிருக்கிறார்.

பாடல் காட்சியில் தோன்றிப் பாடுவது நடிகர் முத்துராமன்.

கன்னடத்தில் கோலோச்சிய இசையமைப்பாளர் விஜய் பாஸ்கர் எழுபதுகளில் தமிழில் இசை கொடுத்த ஒரு சில படங்களில் இது முக்கியமானது.

யப்பா எம்புட்டு க்ளூ 🙂 பாடலோடு வாங்கப்பா

போட்டிக்கான பதில்

பாடல் : சம்சாரம் என்பது வீணை

படம் : மயங்குகிறாள் ஒரு மாது

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  http://www.youtube.com/watch?v=ls2GRbv_1lA&sns=tw 

Advertisements

38 thoughts on “TFMquiz 8 எழுபதுகளின் தேனிசை – இசை: விஜய பாஸ்கர்

  1. சம்சாரம் என்பது வீணை – மயங்குகிறாள் ஒரு மாது.

  2. பாடல் சம்சாரம் என்பது வீணை
    படம்: மயங்குகிறாள் ஒரு மாது

  3. சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
    சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

    @Rishan_s

  4. பாடல்: சம்சாரம் என்பது வீணை
    படம்: மயங்குகிறாள் ஒரு மாது

  5. ‘சம்சாரம் என்பது வீணை .’…மயங்குகிறாள் ஒரு மாது
    Shaanthi Surendiran
    shaan_64

  6. பாடல்: ஸம்ஸாரம் என்பது வீணை படம் :மயங்குகிறாள் ஒரு மாது. இது என் முதல் முயற்சி in TFMquiz

    – @Anithaj

  7. சம்சாரம் என்பது வீணை

    எனது விருப்பப் பாடலும் கூட. நல்ல பாடல்கள் எல்லாமே ராஜாவின் பாடலாக இருக்குமோ என்ற குழப்பத்தில், இதையும் ராஜா பாடலாக வெகுநாட்கள் எண்ணியிருந்தேன்:)

    clip is not playing for me…donno:( with descriptions, have answered…

  8. பாடல்:சம்சாரம் என்பது வீணை
    படம்:மயங்குகிறாள் ஒரு மாது

  9. சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை…
    எஸ். பி. பாலசுப்ரமணியம்
    மயங்குகிறாள் ஒரு மாது

  10. samsAram enbadhu veeNai – mayangugiRAL oru mAdhu

    What a lovely song by SPB! varavENdum vAzhkkaiyil vasantham by KJY is another fav song!

    • வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் மிக அருமையான பாடல். அதன் கன்னட மூலத்தில் பி.சுசீலாவைப் பாட வைத்திருப்பார் விஜயபாஸ்கர். கன்னடத்தின் ஆகச் சிறந்த பாடல்களில் அதுவும் ஒன்று. கற்பூரத கொம்பே நானு.. மிஞ்ச்சந்தே பளி பந்தே நீனு.. https://www.youtube.com/watch?v=xOxCkzlriQ4
      இந்தப் பாடல் இடம்பெற்ற நாகர ஹாவு என்ற படம் தமிழில் பின்னால் ராஜநாகம் என்று எடுக்கப்பட்டது. ஆனால் இசை வி.குமார்.

  11. சம்சாரம் என்பது வீணை
    அதில் சந்தோஷம் என்பது ராகம்
    சலனங்களில் அதில் இல்லை
    மணம் குணம் ஒன்றான முல்லை..

    மயங்குகிறாள் ஒரு மாது.

    எஸ்.பி.முத்துராமனோட ஆரம்பகாலப்படங்கள் எல்லாமே அருமையான கதையம்சம் உள்ள படங்கள். துணிவே துணை மட்டும் தான் அவர் இயக்கிய மசாலாப் படம் அப்போ. பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை படமெல்லாம் அப்பவே வேற லெவல். குடும்பம் ஒரு கதம்பம் படமும் எஸ்பிமுத்துராமன் இயக்கம் தான்.

    விஜயபாஸ்கர். கர்நாடகத் தமிழர். நல்ல திறமைசாலி. கன்னடத்தில் நிறைய நல்ல படங்கள் கொடுத்திருக்கிறார். இவர் கடைசியா இசையமைச்ச படம் நீலா(கன்னடம்). வாணி ஜெயராமின் அருமையான பாடல்கள் நிறைந்த படம். நல்ல பாடல்களை இரசிப்பவர்கள் கண்டிப்பா கேக்கவேண்டிய பாடல்கள் நீலா படத்தில் உண்டு.

  12. மயங்குகிறாள் ஒரு மாது படத்திலிருந்து சம்சாரம் என்பது வீணை பாடல்.

  13. சம்சாரம் என்பது வீணை. கேட்டவுடன் பாடல் நினைவில் வந்தது ஆனால் விஜய பாஸ்கரா என சந்தேகம் அதான் தாமதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s