#TFMquiz 13 தல காதல் போல வருமா

இன்று இடம்பெறும் இசையமைப்பாளர் யார் என்று நான் சொல்லாமலேயே நீங்களே கண்டு பிடித்துப் பாடலோடு வர வேண்டும்.

இன்று முக்கிய நாயகனாக விளங்கும் நடிகரின் படத் தலைப்பு அந்தக் காலத்து காதல் நாயகன் ஒருவருக்குக் கொடுத்த பட்டத்தை நினைவுபடுத்தும்.

பாடலோடு வருக

போட்டியின் பதில் 

பாட்டு : உன்னைப் பார்த்த பின்பு தான்

படம் : காதல் மன்னன்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இசை : பரத்வாஜ்

 http://www.youtube.com/watch?v=fnkxqT8AXhM&sns=tw 

Advertisements

30 thoughts on “#TFMquiz 13 தல காதல் போல வருமா

  1. பாடல் : உனை பார்த்த பின்பு நான்
    மியூசிக் டைரக்டர்: பரத்வாஜ்
    படம்: காதல்மன்னன்

  2. படம்: காதல் மன்னன்
    இசை: பரத்வாஜ்
    பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
    வரிகள்: வைரமுத்து

    பாடல் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  3. உன்னை பார்த்த பின்பு தான் – காதல் மன்னன்.

  4. unnai paartha pinbu naan naanga illaye–kaadhal mannan

    boss intha paatta inga pottuttu ithe padatthu vera paatta twitter la potturukkeenga atha innakke thaan podanuma

  5. பாடல்: உனை பார்த்த பின்பு நான்
    படம்: காதல் மன்னன்
    இசை: பரத்வாஜ்

  6. உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே…
    எஸ். பி. பாலசுப்ரமணியம்
    பரத்வாஜ்
    காதல் மன்னன்

  7. unnai pArtha pinbu nAn nAnAga illaiyE – kAdhal mannan

    What a prelude from a debutant composer Baradwaj! Amazing Album. This and vAnum maNNum katti koNdadhE are my all time favs

    And as many know this is an album where all the male singers are also composers.
    SPB, Hariharan, MSV, Deva and Baradwaj himself

  8. பாடல்: உன்னைப் பார்த்த பின்பு நான்
    படம் : காதல் மன்னன்

  9. காதல் மன்னன் படத்திலிருந்து உன்னை பார்த்த பின்பு நான் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s