#TFMquiz14 ஆஹா என்னவொரு பாட்டு

மக்கள்ஸ்! வரும் ஜனவரி 1 முதல் புள்ளியோடு இடம்பெறும் போட்டி ஆரம்பமாகிறது.

இசையமைப்பாளரிடம் நல்ல பாடல்களைக் கறந்து விடுவதில் இயக்குநர் வஸந்த் சமர்த்தர் என்பது ஊரறிந்த ரகசியம். அந்த வகையில் வஸந்த் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த பாடல்களும் அட்டகாஷ் ரகம்.

இங்கே வரும் பாடல் பாடகி நந்தினி ஶ்ரீகர் குரலில் ஒலிக்கும் ஒரு அருமையான மெலடி. இந்தப் பாடலின் இடையிசை யுவன் ஷங்கர் ராஜாவின் சாகித்தியத்தைச் சான்று பகிரும்.

இந்த இடையிசை படத்தின் காட்சியமைப்பில் இல்லை என்பது பெரும் குறை.

மூன்று பேராகவோ அல்லது தனியாகவோ பாடலைத் தேடிப் பிடித்து வாருங்கள்.

மக்களே நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாதிருந்த #RajaChorusQuiz இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் போட்டி முடிவு இதோ

வெற்றி பெற்ற அனைவருக்கும் புத்தகப் பரிசு ஒன்று காலக் கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்

#RajaChorusQuiz 301 – 400

301 – 400 நாட்கள் அதிக தடவை முதல்வராக வந்து பரிசுக்குரிய வெற்றியாளர் 45 போட்டிகள் (100 போட்டிகளில்)

301 – 400 நாட்கள் முதன்முறை பரிசு பெறும் வெற்றியாளர்

#RajaChorusQuiz 401 – 500

401 – 500 நாட்கள் அதிக தடவை முதல்வராக வந்து பரிசுக் குரிய வெற்றியாளர் 51 போட்டிகள் (100 போட்டிகளில்)
401 – 500 நாட்கள் முதன்முறை பரிசு பெறும் வெற்றியாளர்

 

Advertisements

35 thoughts on “#TFMquiz14 ஆஹா என்னவொரு பாட்டு

  1. ஆஹா கொஞ்சி பேசுதே காதல்….
    படம்: மூன்று பேர் மூன்று காதல்

  2. ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சிப்பேசுதே/மூன்று பேர் மூன்று காதல்

  3. ஆகா காதல் கொஞ்சிப் பேசுதே பாடுதானே? மூன்று பேர் மூன்று காதல். இந்தப் பாட்டு படத்துல வல்லியா?

  4. AahA kAdhal konji konji pEsudhE from 3 pEr 3 kAdhal

    On seeing the title I expected ‘mudhan mudhalil pArthEn’ song from Aaha. But surprised after listening to the clip.

    One of the best melodies in recent times. A Karthik Rajaish kind of song from Yuvan. The raga of the song is Karnataka Khamas in which we have Maestro’s lovely ponnil vAnam from VilluppAttukkAran by Janaki. I always think this was inspired from maestro’s composition. Yuvan-Nandini Srikar-Na.Muthukkumar trio deserves a special award for making this song such a gem!

  5. ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சி பேசுதே.படமாக்கப் பட்ட விதமும் அருமை.

  6. நன்றி மாஸ்டர்.பரிசை விட பயணம் பிடிச்சிருக்கு. தனிமை,சோகமெல்லாம் கொஞ்சமாவது திசை திருப்பியது இந்த போட்டி:)

  7. ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சிப் பேசுதே – மூன்று பேர் மூன்று காதல்

  8. ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே..குரல் புதுசு நன்றாக இருக்கிறது ..நன்றாகப் பாடி இருக்கிறார்..முதல் தடவையாக கேட்கிறேன்

  9. ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே…
    நந்தினி ஸ்ரீகர்
    மூன்று பேர் மூன்று காதல்

  10. பாடல் : ஆஹா காதல்
    படம்: மூன்று பேர் மூன்று காதல்

    யுவன் ஒரு சிறந்த இசையமைப்பாளர்.. அதைவிட அவர் குரல்.. மிக இனிமையான பாடல்.

    சில பாடல் கேட்டவுடனே யார் பாடியிருக்கா, இசை யார், பாடல் வரி எழுதியது யார், இயக்குனர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கு.. அப்படி ஒரு ஆர்வம் உண்டு செய்த பாடல்..

    மீண்டும் கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி மாஸ்டர்

  11. மூன்று பேர் மூன்று காதலுக்காக அஹா.. காதல் கொஞ்சி பேசுகிறார்களே. ஏனோ ஒலித்துணுக்கு மொபைலில் ப்ளே ஆகும்போது சத்தமே கேட்கவில்லை. பாடல் வந்த புதிதில் கேட்டிருக்கனும். இப்போ காரை கிளப்பி இந்த படத்தின் பாடல்களைதான் கேட்கபோகிறேன்

  12. மூன்று பேர் மூன்று காதல் படத்திலிருந்து ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே பாடல்.

  13. ராஜா கோரஸ் க்விஸ் 301 – 400 & 401 – 500 வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s