#TFMquiz 15 பொய் சொல்லாதே ஓடிப்போ

வித்யாசாகர் இசையில் ஹரிஹரன் குரலில் ஒலிக்க்கும் இனிய பாடல் இன்றைய தெரிவில் வருகிறது.

படம் ஏக பிரபலம் என்பதை ஓடிப் போய் ஷட்டரை மூடித் தான் சொல்லணுமா என்ன?

பாடலோடு வருக

மக்கள்ஸ் மறந்து விடாதீர் வரும் ஜனவரி 1 முதல் புள்ளியோடு போட்டி இடம்பெறவிருக்கிறது.

 போட்டியின் பதில் 

பாட்டு : பொய் சொல்லக் கூடாது 

படம் : ரன்

பாடியவர் : ஹரிஹரன்

இசை : வித்யாசாகர்

  http://www.youtube.com/watch?v=rnp2h0s9BvI&sns=tw

Advertisements

31 thoughts on “#TFMquiz 15 பொய் சொல்லாதே ஓடிப்போ

  1. பாடல் பொய் சொல்ல கூடாது கண்மணி
    படம் ரன்
    ஒலி இணைப்பை கேட்காமல் உங்க வர்ணனையில் இருந்து எழுதுகிறேன்

  2. பொய் சொல்லக்கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி…
    ஹரிஹரன்
    வித்யாசாகர்
    ரன்

  3. பொய் சொல்லக்கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி…
    ஹரிஹரன் & சாதனா சர்கம்
    வித்யாசாகர்
    ரன்

  4. poi sollakkoodAdhu kAdhali poi sonnAlum neeyE en kAdhali

    What a song with a fantastic prelude! What a composition by Vidyasagar and what a rendition by Hariharan, esp I love the ‘thithithaaai’ at the end of the song

    The song reminds me of my college days. I watched the movie with my friends on 8th Sep 2002 after attending one of our lecturers’ wedding. Again watched the movie by bunking the class on the next day (Monday) with another set of friends just for the songs and Vivek’s comedy. Maddy was (is still) a craze among girls and the debutante Meera Jasmine was like an angel.

    The songs were a big hit much before the release of the movie. thEradi veedhiyil, kAdhal pisAsE, minsAram en meedhu pAiginRadhE, ichu thA ichu thA. But my most fav is the unpicturized pani kAtRE pani kAtRE. Apart from the songs in the album, the bit song azhagiya thimirudan iru vizhi became much more hit with along with another bit song Priya Oh Priya.

  5. பாடல்: பொய் சொல்லக்கூடாது காதலி
    படம்: ரன்

    மாஸ்டர் இதே மாதிரி க்ளு போட்டி ஆரம்பித்தவுடனேயும் கொடுங்க… பாட்டு கேட்கும் முன்பே பாட்டு கண்டு பிடிச்சாச்சு

  6. பாடல்: பொய் சொல்ல கூடாது காதலி
    படம்: ரன்

  7. ரன் படத்திலிருந்து பொய் சொல்லக் கூடாது காதலி பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s