#TFMquiz 16 கண்ணோடு கண்ணாக

மக்கள்ஸ்! நாளை ஜனவரி 1 முதல் புள்ளியோடு இடம்பெறும் போட்டி ஆரம்பமாகிறது.

இன்று இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பிரபுதேவா நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல்.

இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் மற்றும் உன்னிமேனன் குரல்களில் தனித்தனியாகவும் பதிவாகப்பட்டிருக்கின்றன.

பாடலோடு வருக.

போட்டியின் பதில் 

பாட்டு : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

படம் : பெண்ணின் மனதைத் தொட்டு

பாடியவர் : உன்னிமேனன்

இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

Advertisements

26 thoughts on “#TFMquiz 16 கண்ணோடு கண்ணாக

  1. பாடல்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
    படம்: பெண்ணின் மனதைத் தொட்டு

  2. கண்ணுக்குள்ளே உன்னைப் வைத்தேன் கண்ணம்மா – பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில்.

  3. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா/பெண்ணின் மனதைத் தொட்டு

  4. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணமா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
    உன்னிகிருஷ்ணன் & உன்னி மேனன்
    எஸ். ஏ. ராஜ்குமார்
    பெண்ணின் மனதை தொட்டு

  5. kaNNukkuLLE unnai vaithEn kaNNammA

    Yesterday’s song took me back to college days. This one to my school days. What a lovely romantic song! Unni Menon’s version is more fav than Unni Krishnan’s sad version.

  6. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

  7. பெண்ணின் மனதை தொட்டு படத்திலிருந்து கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s