இந்த வாரப் போட்டிகள் எண்பதுகளில் கலக்கிய இசையமைப்பாளர் சிலரது பாடல்களோடு வருகின்றன.

அந்த வகையில் இன்று இடம் பெறும் பாடலுக்கான இசை டி.ராஜேந்தர். இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை. சுரேஷ், நதியா நடித்த படம் இது.

பூந்தோட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய அறிவிப்புப் பலகை.

பாடலோடு வருக.

போட்டியின் பதில் 
பாட்டு : மாலை எனை வாட்டுது

படம் : பூக்களைப் பறிக்காதீர்கள்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 http://www.youtube.com/watch?v=sTjRFkRTVM8&sns=tw 

Advertisements