#TFMquiz19 எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது?

இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் இன்று ஒரு கலக்கல் பாட்டு.

கிராமிய ராஜாவுக்கு இந்திரன் தன் இசையால் கை கொடுத்த படம். அப்புறம் அந்த நாயகி ஹிஹி ஓகே  ஒகே பாடலோடு வருக.

போட்டியின் பதில் 
பாட்டு : கண்ணுக்குள் நூறு நிலவா

படம் : வேதம் புதிது

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா 

 http://www.youtube.com/watch?v=QqKA8pgY4S4&sns=tw 

Advertisements

49 thoughts on “#TFMquiz19 எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது?

  1. கண்ணுக்குள் நூறு நிலவா – வேதம் புதிது.

  2. ஆணின் தவிப்பு அடங்கி விடும்… பெண்ணின் தவிப்பு தொடர்ந்து வரும்

  3. கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
    கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா…
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ரா
    தேவேந்திரன்
    வேதம் புதிது

  4. பாடல் :கண்ணுக்குள் நூறு நிலவா
    படம் : வேதம் புதிது

  5. கண்ணுக்குள் நூறு நிலவா..
    இதுவொரு கனவா – வேதம் புதிது. அருமையான பாடல்கள்.

  6. வேதம் புதிது – கண்ணுக்குள் நூறு நிலவா?

  7. கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா…ச்ச என்ன பாட்டு…அமலா அத்திப் பூத்த மாதிரி அழகா இருந்த பாடல்களில் இதுவும் ஒன்னு 😛

  8. kaNNukkuL 100 nilavA.

    Many ppl still think this is a composition of Raja which is a great compliment to Devendiran

  9. கண்ணுக்குள் நூறு நிலவா, வேதம்புதிதுவிற்காக. இந்த க்ளுவுக்கெல்லாம் சாயங்காலம் துணுக்கை கேட்கும்வரை காத்திருக்க முடியாதாக்கும்

  10. இந்த பாடலை கேட்கும்பொதெல்லாம் தேவேந்திரன் மேல் ஒரு பரிதாபம் வரும்..ஊர்பக்கம் இந்த படத்திற்கு ஒட்டும் போஸ்டரில் எல்லாம் இசை இளையராவாக இருக்கும். நேற்று, இந்த பாடல் என்றென்றும் ராஜா பாடல் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியது. பல காலமாக இப்படிதான் இந்த பாடல் வருது.

  11. இந்த பாட்டை பார்க்கும் போதெல்லாம் எனக்கு “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது?” பாட்டு ஏனோ ஞாபகம் வந்துடும். ஓடியோவ கேக்காமலே விடை போட்டாச்சு 🙂

  12. வேதம் புதிது படத்திலிருந்து கண்ணுக்குள் நூறு நிலவா பாடல்.

  13. கண்ணுக்குள் நூறு – வேதம் புதிது
    (கைக்குட்டை என படிச்சவுடன் இந்த பாட்டு நினைவு வந்தது எனக்கே ஆச்சரியம்!!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s