#TFMquiz20 ஓ பட்டர்ஃப்ளை 

எண்பதுகளில் இசைஞானி இளையராஜாவுக்கு அடுத்துப் புகழ் பூத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன்றைய பாடலோடு.

ஏவிஎம் தயாரித்த சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படம். திரு திரு நாயகனும் பாட்டிம்மாவும் கலக்கியிருந்தார்கள்.

இந்தப் பாடல் அந்தக் காலத்து சூப்பர் ஹிட் ஜோடிப் பாட்டு, பாடலோடு வருக

போட்டியின் பதில் 
பாட்டு : வண்ணத்துப் பூச்சி வயசென்ன ஆச்சு

படம் : பாட்டி சொல்லைத் தட்டாதே

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா 

  http://www.youtube.com/watch?v=hXsXD6rdzLQ&sns=tw 

Advertisements

46 thoughts on “#TFMquiz20 ஓ பட்டர்ஃப்ளை 

  1. வண்ணாத்தி பூச்சி வயசென்ன ஆச்சு…
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்,சித்ரா
    பாட்டி சொல்லை தட்டாதே

  2. வண்ணாத்திபூச்சி வயசென்ன ஆச்சு,
    பாட்டி சொல்லை தட்டாதே

  3. வண்ணாத்திப்பூச்சி வயசென்ஆச்சு பாட்டி சொல்லைத்தட்டாதே
    @anithaj

  4. பாடல்: வண்ணத்துப்பூச்சி வயசு என்ன ஆச்சு
    படம்: பாட்டி சொல்லைத் தட்டாதே

  5. வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
    (டூயட் பாட்டுல‌ கூட ‘ஆச்சி’ வந்திருக்காங்க:) )

  6. வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு, பாட்டி சொல்லை தட்டாதே. தலைப்பையும், சந்திரபோஸையும் படித்துவிட்டு பதிலளிக்கிறேன். ஒலித்துணுக்கை கேட்டபிறகு இது தவறாக இருந்தால் மீண்டும் சரியான பதிலளிக்கப்படும் 😀

  7. ஒரு நாள் டிவில இந்த படம் போட்டாங்க. படத்தோட டைட்டில் பாட்டோட கடைசி வரில தான் பார்க்க கிடைச்சிது. திரும்ப எப்படா இந்த படத்த போடுவாங்கனு காத்திருந்த இன்டர்நெட் இல்லாத காலம் இனிமை 🙂

  8. பாடல் வண்ணாத்தி பூச்சி வயசென்ன ஆச்சி
    படம் பாட்டி சொல்லை தட்டாதே

  9. வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு உள்ளூரு முழுக்க உன்னப் பத்திப் பேச்சு
    https://t.co/YNMtVFG4DZ
    ஒரு காலத்தில் தெறி மாஸ் ஹிட் பாட்டு😄

  10. வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு
    உள்ளூரு முழுக்க ஒன்னப் பத்திப் பேச்சு
    .. இந்தப் பாட்டு வரியெல்லாம் மனசுல இன்னும் நிக்குது. நல்ல பாட்டு.

  11. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்திலிருந்து வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s