இன்று இசையமைப்பாளரை நான் சொல்லாமல் நீங்கள் கண்டுபிடித்துப் பாடலோடு வர வேண்டும்.

பாரதிராஜாவோடு இணைந்த போது கொடுத்த பாடல் இது, இந்த இசையமைப்பாளர் கன்னடத்தில் உச்சம் கண்டவர்.

இந்தப் படம் வந்த புதிதில் படத்தின் பெயரில் சேலை எல்லாம் அறிமுகமானது. அப்புறம் அமலா கட்டிய சேலை ஆச்சேஏஏஏ
பாடலோடு வருக.

போட்டியின் பதில்
பாடல் : சேலை கட்டும் பொண்ணுக்கொரு

படம் : கொடி பறக்குது

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

இசை : அம்சலேகா

Advertisements