இயக்குநர் ஆர்.சுந்தரராஜம் தேனிசைத் தென்றல் தேவாவும் இணைந்த போது கொடுத்த அட்டகாஷ் சூப்பர் ஹிட் பாடலோடு தேவா இசை விருந்து தொடர்கிறது.

இந்தப் பாடலைச் சித்ரா பாடியிருக்கிறார்.

“ஆசையில நாத்து வச்சு” பாடலை முணு முணுத்துப் பாரு மச்சி இந்தப் பாட்டு வரலாம்.

பாடலோடு வருக, க்ளூ போதவில்லைன்னா தூக்கி அடிச்சிருவேன் 😉

போட்டியின் பதில்
பாடல் : ஆடியில சேதி

படம் : என் ஆசை மச்சா 

பாடியவர்கள் : சித்ரா

Advertisements