தேனிசைத் தென்றல் தேவா தரும் தெம்மாங்குப் பாடல்களில் இன்று வருவது தங்கை உறவு முறைக்காக அண்ணன் பாடுமாற் போல அமையும் பாடல்.

சரத்குமாருக்கு தேவாவின் பாடல்கள் கை கொடுத்த படங்களில் இந்தப் படமும் மறக்க முடியாதது.

படத்தில் நாயகனின் கதாபாத்திரத்தின் பெயரிலேயே படத் தலைப்பு இருக்கும். கரகாட்ட நாயகி

பாடலோடு வருக.

போட்டி முடிவு : மண்ணத் தொட்டு

படம் : சாமுண்டி

பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்

 http://www.youtube.com/watch?v=tCiE0_5ixb8&sns=tw 

Advertisements