தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இது ஐம்பதாவது படம். இரண்டு வருடத்தில் ஐம்பது படத்தைத் தொட்டிருக்கிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

பாடல்கள் அட்டகாஷ் ரகம். ஆனால் படம் சொதப்பி விட்டது.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்கிரணை வைத்து இயக்கிய தனது முதல் படத்தின் நாயகி பெயரையே இந்தப் படத்தின் தலைப்பாக இட்டிருப்பார்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : கூவுற குயிலு

படம் : சோலையம்மா

பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

  http://www.youtube.com/watch?v=V2Cchwk6dTg&sns=tw 

Advertisements