TFMquiz 28 தூது செல் கிளியே

இன்றிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி வாரம் ஆரம்பிக்கிறது.

இன்றைய போட்டிப் பாடல் மனோ, ஸ்வர்ணலதா & குழுவினர் பாடிய அழகானதொரு பாடல்.

சிற்பிக்கு பெருவாரியான ரசிகர்களைப் பெற்றுத் தந்த சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம். ஆனால் அள்ளித்தந்த படம் அல்ல 😉
சரியான பதில்
பாடல் : அன்புள்ள மன்னவனே

படம் : மேட்டுக்குடி

பாடியவர்கள் : மனோ, ஸ்வர்ணலதா & குழுவினர்
 http://www.youtube.com/watch?v=-zO-QIIQlCQ&sns=tw 

Advertisements

37 thoughts on “TFMquiz 28 தூது செல் கிளியே

  1. இந்தப் படத்தில் எல்லாப் பாடலுமே பிடிக்கும்..அன்புள்ள மன்னவனே ஆசைக் காதலனே..இதுல தான சிற்பி ரகுமான் தங்கை ரெஹானாவை அறிமுகம் செய்திருப்பார்..ஏன் ரஹ்மானே செய்யவில்லை என யோசித்ததுண்டு..

  2. அன்புள்ள மன்னவனே – மேட்டுக்குடி படத்திலிருந்து.

    மானமதுரை குண்டுமல்லிய பாட்டெல்லாம் செம ஹிட் அப்போ. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

  3. ஹவாலியா-ஜானகிராமன் @shafi555 எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  4. மேட்டுகுடி படத்திலிருந்து அன்புள்ள மன்னவனே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s