TFMquiz 31நீ பேச நான் நினைக்க

விக்ரமன் இயக்க சிற்பி இசைமைத்த இன்னொரு படப் பாட்டு இன்றைய போட்டிப் பாட்டு.

படத்தின் தலைப்பில் பிரபலமான திரையிசைப் பாட்டு இருக்கு. மூன்று சொல்லில் அமைந்திருக்கும்.

பாடலோடு வருக.

சரியான பதில்
பாடல் : ஏலேலங்கிளியே

படம் : நான் பேச நினைப்பதெல்லாம்

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

Advertisements

31 thoughts on “TFMquiz 31நீ பேச நான் நினைக்க

  1. ஏலேலங்கிளியே எனை தாலாட்டும் இசையே….
    கே.ஜே.யேசுதாஸ்
    நான் பேச நினைப்பதெல்லாம்

  2. ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும்
    – மிகப் பிடித்த பாடல்கள் நிறைந்த படம்

  3. பூங்குயில் ராகமே – நான் பேச நினைப்பதெல்லாம்.

  4. பாடல் : ஏலேலங் கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
    படம் :நான் பேச நினைப்பதெல்லாம்

  5. ஏலேலங்குயிலே எனை தாலாட்டும் – நான் பேச நினைப்பதெல்லாம்

  6. நான் பேச நினைப்பதெல்லாம் படத்திலிருந்து ஏலேலங் கிளியே பாடல்.

  7. செம்ம பாட்டு..இந்தப் படம் யதார்த்தமா டிவி ல பார்த்தப்ப அட..இது எல்லாம் ஹிட் பாடல்களாச்சே..ஏற்கனவே கேட்டிருக்கோமே ன்னு தோனுச்சு..பல நல்ல பாடல்கள் உண்டு இந்தப் படத்தில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s