TFMquiz 33 நடக்கும் என்பார்

இந்த வாரம் இசையமைப்பாளர் சந்திரபோஸ் வாரம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இசையமைத்த வகையில் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்த படத்தில் இருந்து

பாட்டு.

கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா பாடுகிறார்கள்.

மனிதனான நின்று நிதானித்துப் பாடலைத் தேடுக 😉

பாடலோடு வருக.

சரியான பதில்
பாடல் : ஏதோ நடக்கிறது

படம்: மனிதன்

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா

Advertisements

35 thoughts on “TFMquiz 33 நடக்கும் என்பார்

  1. ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது….
    கே.ஜே.யேசுதாஸ் & கே.எஸ். சித்ரா
    மனிதன்

  2. கிளிப் கேட்டா மனிதன் படத்து காள காள மாதிரி தான் இருக்கு.. ஆனா விக்கி அது பாடினது பாலு/சைலு ன்னு சொல்லுது. ஒன்னும் புரியலை 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s