ஒரு புதுமைப் பித்தர் இயக்குநரின் முதல் படமே தேசிய விருது கண்டது. இந்தப் படத்தில் இடம் பிடித்த காதல் ஜோடிப் பாடல் அந்தக் காலத்துச் சென்னை வானொலியில் ஏக பிரபலம். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : பச்சப் புள்ள அழுதுச்சுன்னா

படம் : புதிய பாதை

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

 http://www.youtube.com/watch?v=hgHCqqsssP4&sns=tw 

Advertisements