TFMquiz 36 வண்டிக்காரா அங்க்

ஏவிஎம் தயாரிப்பில் கேப்டன் நடித்த இன்னொரு போலீஸ் படம். 

சும்மா ஹீரோயின் கூட இந்தப் பாட்டு செம துள்ளிசைத் தெம்மாங்கு.

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : வண்டிக்காரன் சொந்த ஊரு

படம் : மாநகர காவல்

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா

 http://www.youtube.com/watch?v=DRO70uomtPE&sns=tw 

Advertisements

37 thoughts on “TFMquiz 36 வண்டிக்காரா அங்க்

  1. வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை.. சிந்திக்குது அச்சப்பட்டு குதிர சாட்டயுடன் நிக்கறப்ப எதிர…

    //நேத்து நீங்க ரொம்ப சிலாகிச்சதால மொத்த முதலடியும்…// அவ்வ்வ்

  2. மாநகர காவல் படத்திலிருந்து வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர பாடல்

  3. வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
    மாநகர காவல்

  4. வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர – மாநகரக் காவல்
    இதே படத்துல தோடிராகம் பாடவா மெல்லப்பாடு பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.
    இது ஏவிஎம்-சந்திரபோஸ் கூட்டணியின் கடைசிப் படம்?

  5. எங்க ஊரு பாட்டுக்கு நாங்க வராமலா
    டுர்ர்ர்ர் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர :))

  6. பாடல்: வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
    படம்: மாநகர காவல்

  7. பாடல் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
    படம் மாநகர காவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s