TFMquiz 37 எம்ஜிஆர் நகரில் தேடாதீர்

எம்ஜிஆர் நகர், கே.கே நகருக்கு முன்னோடி நகரில் ஒரு பாட்டு.

சந்திரபோஸ் வாரத்தில் இந்தப் பாட்டை விட்டு விட்டு முடிக்க முடியாதுல்ல 🙂

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

படம் : அண்ணா நகர் முதல் தெரு

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

  http://www.youtube.com/watch?v=QJqpiKnSoUM&sns=tw 

Advertisements

42 thoughts on “TFMquiz 37 எம்ஜிஆர் நகரில் தேடாதீர்

  1. அண்ணாநகர் முதல் தெரு படத்திலிருந்து மெதுவா மெதுவா ஒரு காதல் பாடல்.

  2. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணா நகர் முதல் தெரு

  3. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…
    எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா
    அண்ணா நகர் முதல் தெரு

  4. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணாநகர் முதல் தெரு

  5. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு-அண்ணா நகர் முதல் தெரு- @shafi555

  6. பாடல் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    படம் அண்ணாநகர் முதல் தெரு

  7. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு..மதுரையில் இன்னமும் பலருக்கு ரிங் டோன் இந்தப் பாடலின் prelude தான்.. 🙂 வெகு சமீபத்தில்தான் கேட்டேன் ..அருமையான மெலடி
    ராத்தூக்கம் ஏதம்மா அன்பே உன்னாலே..ராசாவே நானும்தான் கண்கள் மூடல்லே ..அடுத்து வரும் flute இதம் 🙂

    • அது மூடலே, நம்ம சித்ரா மூக்காலேயே மூடல்லேனு புதுசா பாடி இருப்பாங்க, இன்னும் அதுக்கு அர்த்தம் தான் தெரியலே

  8. Yay! I expected this song today :-)) Best song to end the week

    medhuvA medhuvA oru kAdhal pAttu – Anna Nagar Mudhal Theru

    Many ppl use to think that this is composed by Raja which is a great compliment for Chandrabose.

  9. பாடல்: மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    படம்: அண்ணா நகர் முதல் தெரு

    மிகவும் பிடித்த பாடல். என் ‘Non-Ilaiyaraaja’ favourites list-ல் எப்போதும் இருக்கும்.

  10. பாடல்: மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    படம்: அண்ணா நகர் முதல் தெரு

  11. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணா நகர் முதல் தெரு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s