இந்த வாரம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் வாரம். அவருக்குப் பிள்ளையார் சுழி போட்ட படத்தில் இருந்து பாடலைப் பாடுகின்றார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்.

இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : சங்கீத வானில்

படம் : சின்னப்பூவே மெல்லப் பேசு

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

 http://www.youtube.com/watch?v=ps5yYOT4hOM&sns=tw 

Advertisements