TFMquiz 40 ஒவ்வொன்றும் ஒரு விதம்

ராம்கி, நிரோஷா  நடித்த படம். ராபட் ராஜசேகரன் கூட்டணிக்கு ஒரு தோல்விப் படமாக அமைந்து விட்டது இந்தப் படம். ஆனால் பாடல்கள் அருமை.

இந்தப் படத்தின் தலைப்பு ஒரு பழைய பாடலின் ஆரம்ப அடிகளாக இருக்கும். அதையொட்டியே இந்தப் போட்டித் தலைப்பை இட்டிருக்கிறேன்.

ஸ்வர்ணலதா, எஸ்.பி.சைலஜா, மனோ, தினேஷ் கூட்டணியில்  இந்தப் பாடல் பாடப்பட்டது.

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப் பாடல்களில் தவிர்க்க முடியாத ஒன்று.

பாடலோடு வருக
போட்டி முடிவு

பாடல் : மனம் பாடிட நினைக்கிறதே

படம் : பறவைகள் பலவிதம்

பாடியவர்கள் : மனோ, ஸ்வர்ணலதா, எஸ்.பி.சைலஜா, தினேஷ்

 http://youtu.be/dOjmHPCoFMg

Advertisements

27 thoughts on “TFMquiz 40 ஒவ்வொன்றும் ஒரு விதம்

  1. மனம் பாடிட நினைக்கிறதே – பறவைகள் பலவிதம்

  2. ஒலித்துணுக்கை கேட்க்கவில்லை, ஆனால் படம் பறவைகள் பலவிதம். ஹிட்டான பாடல் என்றால் பூஞ்சிட்டு குருவிகளா அனால் நீங்க அதை கொடுத்திருக்க மாட்டீங்க. இதை அடித்துக்கொண்டிருக்கும்போது மனம்பாடிட நினைக்கிறதே பாடலும் நினைவில் வந்துவிட்டது. அதனால், மனம் பாடிட பாடலை லாக் செய்யுறேன் ஜீ😀

  3. மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே….
    ஸ்வர்ணலதா, மனோ, தினேஷ் & ஷைலஜா
    பறவைகள் பலவிதம்

  4. பறவைகள் பல விதம் படத்திலிருந்து மனம் பாடிட நினைத்திடுதே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s