எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப் பாடல்கள் வரிசையில் இன்று வரும் பாடல் ராமராஜன் நடித்த திரைப்படத்திற்காகக் கொடுக்கப்பட்டது.

இந்தப் படத்தில் ஆஷா போஸ்லே எல்லாம் பாடியிருக்கிறார்கள். ஆனால் போட்டிப் பாடலாக வருவது எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடிய பாடலாக வருகிறது.

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : செவ்வந்திப்பூ மாலை கட்டு

படம் : தங்கத்தின் தங்கம்

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

 http://www.youtube.com/watch?v=eYAgFaJCtCk&sns=em

Advertisements