TFMquiz 42 உதய கீதம்

எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப் பாடல்களில் நிறைவாக ஒலிக்கும் போட்டிப் பாடல் நடிகர் மோகன், ராதா நடித்த படத்தில் இருந்து வருகிறது.

ஒரு பெண் எதையும் சாதிக்கலாம் என்பது போன்ற தொனியில் வரும் தலைப்பு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் பாடும் இந்தப் பாடலுக்கான இசை எஸ்.ஏ.ராஜ்குமார் என்று சொன்னால் தான் தெரியும் அவ்வளவுக்கு

வித்தியாசமாக இருக்கும்.

பாடலோடு வருக.

 http://www.youtube.com/watch?v=N7nVjYnDzfM&sns=tw 

Advertisements

27 thoughts on “TFMquiz 42 உதய கீதம்

  1. ஒரு பொண்ணு நினைச்சா – உதயமே உயிர்கள் நிலவே

  2. உதயமே உயிரே நிலவே…
    எஸ்.பி.பாகசுப்ரமணியம் & உமாரமணன்
    ஒரு பொண்ணு நெனெச்சா

  3. உதயமே உயிரே நிலவே – ஒரு பொண்ணு நினைச்சா.

  4. udhayamE uriyE nilavE azhaithum vArAdhadhEn – oru poNNu nenachA

    First time hearing! What a beautiful song. The movie is not in the list of films in S.A.R’s wiki page. Thanks for unearthing such rare gems 🙂

  5. பாடல்: உதயமே உயிரே நிலவே
    படம்: ஒரு பொண்ணு நினைச்சா

  6. Excellent selection today ! Unheard song. As mentioned, just listen the song – cannot say S A Rajkumar. I would have said the music was more Gangai Amaran. Proves SAR was better before he stereotyped himself.
    Expecting quiz master for more rare songs like this in the coming days !

  7. ஒரு பொண்ணு நெனச்சா படத்திலிருந்து உதயமே உயிரே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s