TFMquiz 45 வித்யாசாகர் தந்த காதலர் கீதம்

வித்யாசாகர் பெயரை எல்லாரிடமும் கொண்டு சேர்த்த இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கொடுத்தால் அடுக்காது சாமி

பாடலோடு வருக.

போட்டி முடிவு : மலரே மெளனமா

படம் : கர்ணா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 http://www.youtube.com/watch?v=o32O5g_Kack&sns=tw 

Advertisements

35 thoughts on “TFMquiz 45 வித்யாசாகர் தந்த காதலர் கீதம்

  1. மலரே மெளனமா மெளனமே வேதமா…
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி
    கர்ணா

  2. மலரே மவுனமா…

    ஒரு திமிர்ல கிளிப் கேக்காம பதில் போட்டுப் பாக்கறேன். சரி/தப்பு மென்ஷன் பண்ணுங்க. தப்புன்னா கிளிப் கேட்டு பதில் சொல்றேன். அவ்வ்…

  3. ரெஹ்மான் நெனச்சுட்டிருந்தேன் இவ்வளவு நாளா:(

    • எவ்ளோ அழகான மெலடி, இதைப்போய் எப்படி ரகுமான் பாட்டுன்னு நினைச்சீங்க???!!! அவ்வ்வ்வ்

  4. மலரே மௌனமா.. மௌனமே பேசுமா – கர்ணா படத்துல இருந்து.

    வித்யாசாகர் பேரைக் கொண்டு போய்ச் சேத்தது கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு பாட்டுதான் :)))))))))))))))))))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s