TFMquiz 48 ஆசைக் காதலிக்கு

இன்று முதல் இரண்டு வாரங்கள் இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான T.ராஜேந்தரின் பாடல்களோடு இடம்பெறுகின்றன.

முதல் பாட்டே T.ராஜேந்தர் குரலில் இடம்பெறுகிறது. இந்தப் பாடல் சிம்புவின் படம் ஒன்றில் Remix ஆனது.

அப்புறம் இந்தப் படத்தில் அறிமுகமான நாயகி ஹிஹி ஓகே ஓகே பாடலோடு வருக.
சரியான பதில்
பாடல் : நேரம் தான் நல்லா இருக்க/என்னாசை மைதிலியே

படம்: மைதிலி என்னைக் காதலி

பாடியவர்கள் : T.ராஜேந்தர் குழுவினர்

 http://www.youtube.com/watch?v=u-AZWz7qeNw&sns=tw 

Advertisements

36 thoughts on “TFMquiz 48 ஆசைக் காதலிக்கு

  1. என் ஆச மைதிலியே என்னை நீ காதலியே – மைதிலி என்னைக் காதலி

  2. என் ஆச மைதிலியே என்ன நீ காதலியே, மைதிலி என்னை காதலி

  3. பாடல் : என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
    படம் : மைதிலி என்னை காதலி

  4. பாடல்: என் ஆசை மைதிலியே
    படம்: மைதிலி என்னை காதலி

  5. என் ஆச மைதிலியே அட என்னை நீ காதலியே அப்புறம் அறிமுக நாயகி 😀

  6. நேரம் தான் நல்லா இதுக்க
    ஏய் கட்டு டக்கரா இருக்கு புள்ள…
    என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியேன்…
    டி.ராஜேந்தர்
    மைதிலி என்னை காதலி

  7. நேரம் தான் நல்லா இருக்க
    ஏய் கட்டு டக்கரா இருக்கு புள்ள…
    என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியேன்…
    டி.ராஜேந்தர்
    மைதிலி என்னை காதலி

  8. என் ஆச மைதிலியே – மைதிலி என்னைக் காதலி.

    அந்தப் படத்துல மைதிலிங்றது அமலா கிடையாது… #ஹிஹி

  9. மைதிலி என்னை காதலி படத்திலிருந்து என் ஆச மைதிலியே பாடல்.

  10. என் ஆசை மைதிலியே-மைதிலி என்னை காதலி @shafi555

    சூப்பர் அஷ்டவதானிக்கு இரு வாரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s