ஆனந்த்பாபுவுக்கு வாழ்க்கை கொடுத்த ஆட்டம் இந்தப் பாட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

T.ராஜேந்தரின் பாடல், இசை, இயக்கம், நடிப்போடு தங்கைக்காகப் பாட்டுப் போட்ட படம் இது.

பாடலோடு வருக.

பாடல்: தினம் தினம் உன் முகம்

படம்: உயிருள்ளவரை உஷா

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements